அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
===கலை அருங்காட்சியகங்கள்===
[[File:MoMa NY USA 1.jpg|thumb|ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள [[நவீன ஓவிய அருங்காட்சியகம்]]]]
[[கலை அருங்காட்சியகம்|கலை அருங்காட்சியகங்களைக்]] ''கலைக் கூடங்கள்'' எனவும் அழைப்பதுண்டு. இவை கலை தொடர்பான பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. இவை [[காட்சிக்கலை]]கள் சார்ந்த, [[ஓவியம்|ஓவியங்கள்]], வரைபடங்கள், [[சிற்பம்|சிற்பங்கள்]] போன்றவற்றை உள்ளடக்குகின்றன. இவ்வகை அருங்காட்சியகங்களில், வெண்களிப்பாண்டங்கள், [[உலோகவேலை]]ப் பொருட்கள், தளவாடங்கள் போன்ற பயன்படு கலைப் பொருட்களும் இடம்பெறுவதுண்டு. [[நிகழ்படக்கலை]]ப் படங்கள் பொதுவாகத் திரையிடப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது