தகனம் (உடல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eo, ko அழிப்பு: no, tr, uk மாற்றல்: cs, ru
சி தானியங்கிஇணைப்பு: bg:Кремация; cosmetic changes
வரிசை 1:
'''தகனம்''' இறந்தவரின் உடலை மின்எரிமேடை மூலம் அல்லது வெளி எரிபொருள் கொண்டு எரிப்பது தகனம் எனப்படுகிறது. இதன் மூலம் உடல் எரிந்து சாம்பலாவதில்லை பதிலாக எலும்புகள் மட்டுமே எரியா நிலையில் கிடைக்கின்றன. இந்த எரியா நிலை எலும்பகளை அரவை மூலம் பொடியாக்கியதை புனித சாம்பலாக [[இறப்பு|இறந்தவரின்]] உறவினரிடம் அவரின் புனித சடங்கிற்காகக் கொடுக்கப்படுகிறது. இதை பெரும்பாலும் மின் தகன அமைப்பின் மூலம் இம்மாதிரி செயல்கள் நடைபெறுகின்றன. மாறாக விறகுகள் வைத்து எரிக்கப்படுவைகளில் விறகுகளின் சாம்பலை மனித உடல்களின் சாம்பல் என்று நினைத்து அந்த சாம்பலை சடங்கிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
 
 
வரிசை 8:
 
== நவீன எரிமேடைகள் ==
இப்போது எரிமேடைகள் ''கணிணி'' மயமாக்கப்பட்டுள்ளன. எரியூட்டப்படுவதை பல நாடுகளில் பார்வையாளர்கள் பார்ப்பதில்லை இந்து சமயக் கோட்பாடு உடையவர்களுக்காக பார்க்க அனுமதிக்கிறார்கள். பெரியவர்கள் உடல்களின் எரியா எலும்புகளின் எடை சுமார் '''2.4 கிலோ கிராம்''' இருக்கும். இவைகள் தனியாக புனித ஜாடி அல்லது சிறிய பெட்டிகளில் அடைத்து உறவினர்களிடம் கொடுக்கப்படும்.தற்கால எரிமேடைகளில் எரிபொருளாக இயற்கை வாயு, புரோப்பேன் வாயு போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
[[பகுப்பு:இறப்பு]]
 
[[af:Verassing]]
[[bg:Кремация]]
[[cs:Kremace]]
[[da:Ligbrænding]]
"https://ta.wikipedia.org/wiki/தகனம்_(உடல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது