டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: it:Megagrammo
சி தானியங்கிஇணைப்பு: krc:Тонна; cosmetic changes
வரிசை 1:
'''டன்''' (அல்லது '''தொன்''') என்பது பல சொற்பொருள்களில் வழங்கும் ஓர் [[அலகு]]. இது [[எடை]]யைக் குறிக்கவும், [[கொள்ளளவு|கொள்ளளவை]]க் குறிக்கவும், [[ஆற்றல்|ஆற்றலைக்]] குறிக்கவும், [[விசை]]யைக் குறிக்கவும் பயன்படுத்தும் அலகுகளில் பயன்படும் சொல்.
 
== எடை ==
 
எடையைக் குறிக்கும் டன் என்னும் சொல் பொதுவாக மூன்று பொருளில் ஆளப்படுகின்றது.
 
* மெட்ரிக் டன் 1000 கிலோ கிராம் எடை கொண்டது. இது ஏறத்தாழ 2,204.6 [[பவுண்டு]] எடை ஆகும்.
 
* பெரிய டன் (லாங் டன்) என்பது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] முன்னர் பயன்படுத்திய இம்ப்பீரியல் அலகு முறையில் 2,240 [[ப்வுண்டு]] எடையைக் குறித்தது. 17-18 ஆவது நூற்றாண்டுகளில் இரும்பு எடையைக் குறிக்க சின்ன எடை டன் (ஷார்ட் வெய்ட் டன்) என்பது 2,240 பவுண்டும், பெரிய டன் என்பது 2400 பவுண்டும் என்று வழக்கில் இருந்தது.
** பெரிய டன் (லாங் டன்) என்பது பெட்ரோலியம் முதலியவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர்.
** கப்பல்களில் ஏற்றிச்செல்லும் எண்ணெய், மற்றும் பொருள்களை அளவிட டெட் வெய்ட் டன் (deadweight ton, dwt) என்னும் அளவைப் பயன்படுத்துகின்றனர். இதன் எடை 2,240 பவுண்டு (= 1016 கிலோ கிராம்). இது அமெரிக்காவிலும் பயன்படுத்துகின்றனர்.
 
* சின்ன டன் (ஷார்ட் டன்) என்பது 2000 பவுண்டு ( = 907.18474 கிலோ கிராம்).
வரிசை 17:
[[விசை]]யைக் குறிக்க [[SI]] அலகுகள் அல்லாதவற்றுள் [[கிலோ]] கிராம் விசை என்று கூறுவதுபோல ''டன் விசை'' என்று கூறுவதுண்டு.
* 1 சின்ன டன் (ஷார்ட் டன்) விசை = 2000 பவுண்டு விசை = 8.896443230521 [[கிலோ]][[நியூட்டன்]] (kN)
* 1 பெரிய டன் விசை (லாங் டன் விசை) = 2240 பவுண்டு-விசை (lbf) = 9.96401641818352 kN
* 1 டன் விசை = 1000 கிலோ கிராம் விசை (kgf) = 9.80665 kN
 
== கொள்ளளவு ==
[[கப்பல்]]களில் பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படும் கொள்ளளவைக் குறிக்க டன் என்னும் சொல் பயன் படுகின்றது. இதனைச் சரக்கு டன்னேஜ் என்றும் சொல்வர்.
 
வரிசை 40:
* ஒரு மெகா டன் டி.என்.டி என்பது (1,000,000 மெட்ரிக் டன்). இது ஒரு பேட்டா காலரி (petacalorie) (Pcal) அல்லது 4.184 பேட்டா ஜூல் (petajoules) (PJ) ஆற்றலாகும்.
 
[[பகுப்பு: அலகுகள்]]
 
[[பகுப்பு: அலகுகள்]]
 
[[ar:طن]]
வரி 66 ⟶ 65:
[[ja:トン]]
[[ko:톤]]
[[krc:Тонна]]
[[ku:Ton]]
[[lt:Tona]]
"https://ta.wikipedia.org/wiki/டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது