பக்கிங்காம் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gl:Palacio de Buckingham
சி தானியங்கிஇணைப்பு: et:Buckinghami palee; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Buckingham palace.jpg|thumb|285px|பக்கிங்ஹாம் அரண்மனை.]]
 
'''பக்கிங்ஹாம் அரண்மனை''' இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ [[இலண்டன்]] இல்லமாகும். முதலில், பக்கிங்ஹாம் இல்லம், 1703 ல் பக்கிங்ஹாம் டியூக் ஜோன் ஷெவ்வீல்ட்டுக்காகக் கட்டப்பட்டது. பின்னர் 1762 ல் அவருடைய வாரிசான சேர் சார்ள்ஸ் ஷெவ்வீல்டிடமிருந்து [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஜோர்ஜ் III அரசரால் வாங்கப்பட்டது. [[1837]]ல், அரச குடும்பத்தின் இருப்பிடமானது.
வரிசை 6:
[http://en2.wikipedia.org/upload/0/0e/Buckingham_palace_Copyright2003KaihsuTai.jpg]</div>
 
ஒப்பீட்டளவில் அண்மைக்காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட அரசகுடும்பத்தின் இந்தச் சொத்து, பின்னர் பெருமளவில் திருத்திக் கட்டப்பட்டது. [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா அரசி]]யாரின் சிலையொன்று முதன்மை வாயிற்கதவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. அரண்மனையை நோக்கிச் செல்லும் பாதை [[மால் (Mall) - இலண்டன்|மால் (Mall)]] என அழைக்கப்படுகிறது. அரண்மனைக்குப் பின்புறம் [[பக்கிங்ஹாம் அரண்மனைப் பூங்கா]]வும், அரச குதிரை லாயங்களும் உள்ளன.
விக்டோரியா அரசி]]யாரின் சிலையொன்று முதன்மை வாயிற்கதவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. அரண்மனையை நோக்கிச் செல்லும் பாதை [[மால் (Mall) - இலண்டன்|மால் (Mall)]] என அழைக்கப்படுகிறது. அரண்மனைக்குப் பின்புறம் [[பக்கிங்ஹாம் அரண்மனைப் பூங்கா]]வும், அரச குதிரை லாயங்களும் உள்ளன.
 
சுற்றுலாப்பயணிகளைக் கவரும், பாதுகாவலர்கள் முறைமாறும் மரபார்ந்த நிகழ்ச்சி பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே நடைபெறுகிறது. 1990 ல், [[அரண்மனை]]யின் ஒரு பகுதியைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டது, மரபுக்கு மாறான புரட்சிகர மாற்றமாகும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[அரண்மனைகள்|அரண்மனைகளின் பட்டியல்]]
** [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]] - [[1049]] தொடக்கம் [[1530]] வரை அரச வாசஸ்தலம்
** [[வைட்ஹோல் அரண்மனை]] - [[1530]] தொடக்கம் [[1698]]வரை அரச வாசஸ்தலம்
** [[சென் ஜேம்ஸ் அரண்மனை]] - [[1702]] இலிருந்து [[1837]] வரை அரச வாசஸ்தலம்
* [[ஐக்கிய இராச்சியத் தலைப்புகள்]]
 
[[Categoryபகுப்பு:அரண்மனைகள்]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியம்]]
 
{{Link FA|en}}
{{Link FA|sv}}
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியம்]]
 
[[af:Buckingham-paleis]]
வரி 41 ⟶ 40:
[[eo:Palaco Buckingham]]
[[es:Palacio de Buckingham]]
[[et:Buckinghami palee]]
[[eu:Buckingham jauregia]]
[[fa:کاخ باکینگهام]]
"https://ta.wikipedia.org/wiki/பக்கிங்காம்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது