இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27:
 
====தீர்த்தம்====
10ம் நாள் தீர்த்தம் காலையில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் தீர்த்தமாடுவதற்க்காக இரணைமடு குளத்திற்கு எழுந்த்தருளி அங்கு தீர்த்த திருவிழா இடம்பெறும். அன்றிரவு கொடியிறக்கம் இடம்பெறும். மறுநாள்பதினோராம் நாள்
பூங்காவன திருவிழா அன்று பகல் சங்காபிசேகம் இடம்பெறும். அன்றிரவு அலங்கரிக்கபட்ட பந்ததலில் அம்பிகைக்கு திருவூஞ்சல் இடம்பெற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்த்தண்டிகையில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் வெளி வீதி வலம் வருவார்.
 
==விசேட உற்சவங்கள்==
ஆலயத்திலே மகோற்சவம் தவிர பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக [[தைப்பொங்கல்]], [[தைப்பூசம்]], [[சிவராத்திரி]], [[பங்குனி உத்தரம்]], சித்திரை வருடப்பிறப்பு, [[வைகாசி விசாகம்]], [[ஆடிச் செவ்வாய்]], [[ஆடிப்பூரம்]], [[ஆவணி சதுர்த்தி]], [[நவராத்திரி]], [[விஜய தசமி]] (மானம்பூ), [[கேதாரகௌரி விரதம்]], [[கந்தசஷ்டி]], [[திருவெம்பாவை]] போன்றவை சிறப்பாக நடைபெறும்.