தி. க. சிவசங்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Thikasivasanakaran.JPG|thumb|right|தி.க.சிவசங்கரன்]]
 
'''தி. க. சிவசங்கரன்''' மார்க்சிய திறனாய்வாளர். 1921ல் [[திருநெல்வேலி]] நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான [[வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணனுடன்]] இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின்]] இலக்கிய இதழான தாமரையில் [[1960]] முதல் [[1964]] வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத் கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி [[1990]]ல் ஓய்வுபெற்றார். இப்போது [[திருநெல்வேலி]]யில் வசிக்கிறார். தி.க.சிவசங்கரனின் மகன் [[வண்ணதாசன்]] என்ற கல்யாணசுந்தரம். இவர் தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சிவசங்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது