நீள்வட்டத்திண்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[Image:Gnuplot ellipsoid.svg|thumb|200px]]
 
'''நீளுருண்டை''' அல்லது நீள்வட்டுண்டை என்பது [[நீள்வட்டம்|நீள்வட்டத்தை]] உருட்டினால் உண்டாகும் வடிவம் ஆகும். நீள்வட்டத்தின் திரண்ட வடிவம்.
'''a, b, c''' ஆகிய மூன்றெழுத்துக்களும், மூன்று செங்குத்தான அச்சீன்அச்சின் நீளங்கள் ஆனால், [[கணிதம்|கணிதவழி]] நீள்வட்டுண்டையின் வடிவத்தை சமன்பாடுகள் (ஈடுகோள்கள்) கொண்டு கீழ்க்காணுமாறு விளக்கலாம்.
'''x, y, z''' என்பன டேக் கார்ட்[[டேக்கார்ட்]] (கார்ட்டீசிய) ஒப்ப்புச்சட்ட(Descartes, Cartesian coordinate system) ஒப்புச்சட்ட மாறிகள்.
:<math>
{x^2 \over a^2}+{y^2 \over b^2}+{z^2 \over c^2}=1
</math>
 
முன்று அச்சு நீளங்களும் ('''a, b, c''' ) ஒருன்றுகொன்றுஒன்றுகொன்று சமமாக (ஈடாக) இருக்குமானால் கிடைக்கும் வடிவம் உருண்டை வடிவம் ஆகும்.. ஏதேனும் இரண்டு அச்சு நீளங்கள் ஈடாக இருந்து மற்றது வேறாக இருந்தால் கிடைக்கும் வடிவம் நடுவே பருத்த உருண்டை (பூசணிக்காய் போல) அல்லது முனைப்பகுதி பருத்த வடிவம் (வெள்ளரிக்காய் வடிவம்) கிடைக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நீள்வட்டத்திண்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது