மாசாய் இனக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: es:Masai
No edit summary
வரிசை 19:
 
1994 ஆண்டுக்கான [[மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] கெனியாவில் 453,000 மசாய்களும், 1993 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தான்சானியாவில் 430,000 மசாய்களுமாக ஏறத்தாழ 900,000 மசாய்கள் வாழுகின்றனர். அவர்கள் அணுகுவதற்குக் கடினமான பகுதிகளில் வாழ்வதாலும், அவர்களுடைய அரை-நாடோடித் தன்மையாலும் இவர்களைக் கணக்கெடுப்பது சிக்கலாக உள்ளது. கெனியா, தான்சானியா அரசுகள், மசாய்கள் தமது அரை-நாடோடி வாழ்க்கை முறையைக் கைவிடுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துகின்ற போதிலும், இவர்கள் தமது பழைய வாழ்க்கை முறையைப் பின்பற்றவே விரும்புகிறார்கள்.
 
==குறிப்புக்கள்==
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/மாசாய்_இனக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது