மாசாய் இனக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
}}
 
'''மாசாய் இனக்குழு''', [[கெனியா]]விலும், வடக்கு [[தான்சானியா]]விலும் வாழுகின்ற அரை-நாடோடித் தொல்குடி ஆகும். இவர்களுடைய தனித்துவமான வழக்கங்களும், உடைகளும், பெரும்பாலான வேட்டைக் காடுகளுக்கு அருகில் வாழ்வதும், இவர்களை உலகில் அதிகமாக அறியப்பட்ட இனக்குழுக்களில் ஒன்றாக ஆக்கியுள்ளன.<ref name="b"/> இவ்வினக்குழுவினர், [[நிலோ-சகார மொழிக் குடும்பம்|நிலோ-சகார மொழிக் குடும்பத்தைச்]] சேர்ந்த [[மா மொழி|மா]] என்னும் மொழியைப் பேசுகின்றனர்.<ref name="b"/> இவர்களிற் பலர் கெனியா, தான்சானியா ஆகிய நாடுகளின் அலுவலக மொழிகளான [[சுவாஹிலி மொழி|சுவாஹிலி]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளையும் கற்கிறார்கள்.
 
 
1994 ஆண்டுக்கான [[மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] கெனியாவில் 453,000<ref name="e">[http://www.ethnologue.com/show_language.asp?code=mas Ethnologue report for language code:mas] ethnologue.com, '453,000 in Kenya (1994 I. Larsen BTL) ... 430,000 in Tanzania (1993)', Gordon, Raymond G., Jr. (ed.), 2005. Ethnologue: Languages of the World, Fifteenth edition. Dallas, Tex.: SIL International</ref> மசாய்களும், 1993 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தான்சானியாவில் 430,000 மசாய்களுமாக ஏறத்தாழ 900,000 மசாய்கள் வாழுகின்றனர்.<ref name="b">[http://www.bluegecko.org/kenya/tribes/maasai/ Maasai - Introduction] Jens Fincke, 2000-2003</ref> அவர்கள் அணுகுவதற்குக் கடினமான பகுதிகளில் வாழ்வதாலும், அவர்களுடைய அரை-நாடோடித் தன்மையாலும் இவர்களைக் கணக்கெடுப்பது சிக்கலாக உள்ளது. கெனியா, தான்சானியா அரசுகள், மசாய்கள் தமது அரை-நாடோடி வாழ்க்கை முறையைக் கைவிடுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துகின்ற போதிலும், இவர்கள் தமது பழைய வாழ்க்கை முறையைப் பின்பற்றவே விரும்புகிறார்கள்.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாசாய்_இனக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது