விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
ஒரு சில [[Wikipedia:Protected page|பாதுகாக்கப் பட்ட பக்கங்களைத்]] தவிர்த்து, அனைத்து பக்கங்களிலும் "'''''தொகு'''''" என்ற பொத்தான் அமைந்துள்ளது; இதன் மூலம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை தொகுக்க முடியும். விக்கிப்பீடியாவின் அடிப்படை கொள்கையான இது பார்வையாளர் தான் காண்கிற சொல்,இலக்கண மற்றும் கருத்துப் பிழைகளை திருத்த வகை செய்கிறது. நீங்கள் எந்த தகவலை உள்ளிட்டாலும் யாரும் மறுக்கொணாத வகையில் [[Wikipedia:Citing sources|தக்க சான்றுகோள்களுடன்]] தருதல் மிகத் தேவையானது. தாம் படிக்கும் செய்திகள்/கருத்துகளில் சாய்வுகள் எதுவும் இல்லாததாக படிப்பவர் உணரவேண்டும்.அவ்வாறு கொடுக்கப்படாவிட்டால் [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|அவை நீக்கப்படக்கூடும்]].
 
[[/விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டி/]]க்குச் சென்று அங்குள்ள "''தொகு''" தொடுப்பை சொடுக்கவும். அந்தப் பக்கத்தில் உள்ள உரையுடன் தொகுப்பு சாளரம் திறக்கும். அதில் உங்கள் மனதுக்கேற்ப உரைகளை சேருங்கள்..அல்லது..''தமிழ் வெல்க !'' என எழுதுங்கள், பிறகு '''பக்கத்தைச் சேமிக்கவும்''' சொடுக்கவும்.நீங்கள் எழுதிய முதல்வரிகள் இப்போது விக்கிப்பீடியாவில் தெரிவதைப் பாருங்கள் ! '''கவனிக்க''': நீங்கள் தொகுப்பது மணல்தொட்டி பக்கம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; இந்தப் பயிற்சிப் பக்கத்தில் அல்ல ;).
 
குறிப்பு:தமிழ் தட்டச்ச உதவிக்கு:[[விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு]]
 
==முன்தோற்றம் காட்டு==
இனி நீங்கள் பயன்படுத்த வேண்டிய அடுத்த செயல்பாடு '''[[விக்கிப்பீடியா:முன்தோற்றம்|முன்தோற்றம் காட்டு]]''' பொத்தான். [[/விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டி/]]யில் சில மாற்றங்களை செய்து பக்கத்தைச் சேமிக்கவும் பொத்தானை அடுத்துள்ள (பார்க்க:படம்) '''முன்தோற்றம் காட்டு''' பொத்தானை சொடுக்கவும்.இப்போது பக்கம் சேமிக்கப்படுவதற்கு ''முன்னர்'' பக்கம் எவ்வாறு காண்பிக்கப்படும் எனக் காணலாம். தவறுகள் செய்வது மனித இயல்பு; இந்த செயல்பாட்டின் மூலம் அவற்றை நம்மால் சரிசெய்ய இயலும்.தவிர, நீங்கள் வடிவமைப்பில் சோதனைகளையும் மற்ற மாற்றங்களையும் செய்யும்போது [[விக்கிப்பீடியா:பக்க வரலாறு|பக்க வரலாற்றை]] நிரப்பாமல் எளிதாக வைத்திருக்க உதவும். முன்தோற்றம் கண்டு திருத்தியபின் உங்கள் தொகுப்புகளை சேமிக்க மறக்காதீர்கள் !!
==தொகுத்தல் சுருக்கம்==
[[File:Preview button ta.PNG|thumb|right|650px|"[[விக்கிப்பீடியா:முன்தோற்றம் |முன்தோற்றம் காட்டு]]" பொத்தான் "பக்கத்தை சேமிக்கவும்" பொத்தானிற்கு அடுத்ததாகவும் [[உதவி:தொகுத்தல் சுருக்கம்|தொகுத்தல் சுருக்கத்தின்]] கீழேயும் அமைக்கப்பட்டுள்ளது.]]