மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: en
No edit summary
வரிசை 1:
'''மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்''' என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். இத்திட்டம் 1998-ல் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை|தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையிலும்] பின்னர் ஒருங்குறியிலும் (UNICODE) இலும் கிடைக்கின்றது.
[[சுவிட்சலாந்து|சுவிட்சாலாந்தில்]] இருக்கும் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் மற்றும் [[அமெரிக்கா|அமெரிக்காவிலுள்ள]] குமார் மல்லிகார்ஜுன் அவர்களால் தமிழில் உள்ள அரிய பல நூலகள் காலவோடத்தில் இல்லாமல் போய்விட்டாலும் என்று மின்னூல்களாக மாற்றியமைக்கப் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டமாகும்.
 
15 அக்டோபர் 2003 கணக்கெடுப்புபடி 195 புத்தகங்கள் [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை|தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையிலும்]] 100 புத்தகங்கள் ஒருங்குறியிலும் கிடைக்கின்றன.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamil.net/projectmadurai மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்ட இணையத்தளம்]
* [http://www.infitt.org/pmadurai/ அக்டோபர் 2003 இன் படி இருக்கின்ற நூல்களின் பட்டியல்]]
* [http://www.tamilnation.org/literature/projectmadurai/indexpm.htm ஒருங்குறி மற்றும் pdf கோப்பில் அமைந்துள்ள நூல்கள்]
*[http://www.tamilnation.org/literature/projectmadurai/indexpmsubject.htm ஒருங்குறி மற்றும் pdf கோப்பில் அமைந்துள்ள நூல்களின் பட்டியல்]
 
* [http://www.tamil.net/projectmadurai மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்ட இணையத்தளம்]
 
{{stub}}
[[பகுப்பு: தமிழ்]]