மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தெளிவுபடுத்தல்
வரிசை 1:
'''மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்''' என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். இத்திட்டம் 1998-ல் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை|தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையிலும்] பின்னர் ஒருங்குறியிலும் (UNICODE) இலும் கிடைக்கின்றது.
[[சுவிட்சலாந்து|சுவிட்சாலாந்தில்]] இருக்கும் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் மற்றும் [[அமெரிக்கா|அமெரிக்காவிலுள்ள]] குமார் மல்லிகார்ஜுன் அவர்களால் தமிழில் உள்ள அரிய பல நூலகள் காலவோடத்தில்காலவோட்டத்தில் இல்லாமல் போய்விட்டாலும்போய்விடக்கூடும் என்றுஎன்றாலும் என்றும் மின்னூல்களாக மாற்றியமைக்கப் இருக்குமாறு மாற்றியமைக்க ஆரம்பிக்கப்பட்ட முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டமாகும்.
15 அக்டோபர் 2003 கணக்கெடுப்புபடி 195 புத்தகங்கள் [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை|தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையிலும்]] 100 புத்தகங்கள் ஒருங்குறியிலும் கிடைக்கின்றன.