விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: mwl:Biquipédia:Artigos an çtaque
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி படிமம்:---corrected
வரிசை 47:
 
== ஆப்பிள் ==
[[ஜூன்படிமம்:Apples.jpg|left|100px]]
'''[[ஆப்பிள்]]''' ஒரு குளிர் பகுதிப் [[பழம்]] ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவோ காணப்படும். ஆப்பிள் பழத்தின் [[தோல்]] மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு [[விதை]]கள் இருக்கும். [[மத்திய ஆசியா]]வில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லா குளிர் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் ''Malus sp''. ஆப்பிள் மற்ற பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும் அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், [[சிடர்]] என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.
==ஐக்கிய இராச்சியம்==