பேச்சு:இயக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jaekay (பேச்சு | பங்களிப்புகள்)
''Mechanics'' என்பதற்கு ''விசையியல்'' என்பது சரியான இணைச்சொல்லாக இருக்குமா?

No edit summary
வரிசை 1:
==தலைப்பு பற்றி==
''Mechanics'' என்பது The branch of physics that is concerned with the analysis of the action of forces on matter or material systems. இது அடிப்படையில் பொருட்களின் மீது செயல்படும் விசை அதன் விளைவுகளை பற்றிய் துறை. ''Mechanics'' என்பதற்கு ''விசையியல்'' என்பது சரியான இணைச்சொல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன். ''இயக்கவியல்'' என்பது ''Kinematics'' என்ற சொல்லிற்கு சமனான சொல்லாயிருக்கும். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். --[[பயனர்:Jaekay|Jaekay]] 14:05, 11 ஏப்ரல் 2008 (UTC)

நான் ஏற்கனவே இருந்த விசையியல்,இயக்கவியல் ஆகியவற்றை ஒருங்கு படுத்தி உள்ளேன். நான் வகைப்படுத்தி இருக்கும் விதம் பின்வருமாறு:

எந்திரவியல் - Mechanics

1.இயக்கவியல் - Dynamics

2.நிலையியல் - Statics

இயக்கவியலின் இரு பிரிவுகள் 1.Kinetics 2.Kinematics என்பன. இவற்றிற்கான நேர்தமிழ்ச் சொற்கள் என்னிடம் இல்லை. Kinetics என்பதற்கு இயக்க விசையியல் பொருந்தலாம்.

நான் பின்பற்றியுள்ள பெயர்கள் தமிழ்நாடு அரசு பாடநூல்களில் கையாளப்பட்ட வண்ணம் அமைந்துள்ளன. பொதுவாக தமிழ்நாடு அரசின் பாடநூல்களில் உள்ள கலைச்சொற்களைப் பயன்படுத்துவதையே நான் பரிந்துரைக்கிறேன். அவற்றில் இல்லாத பொழுது புதிய கலைச்சொற்கள் உருவாக்க முயற்ச்சிக்கலாம். இல்லையேல் கலைக்களஞ்சியத்தின் சொல்லாட்சியில் குழப்பங்கள் ஏற்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இயக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயக்கவியல்" page.