பேச்சு:இயக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
இயக்கவியலின் இரு பிரிவுகள் 1.Kinetics 2.Kinematics என்பன. இவற்றிற்கான நேர்தமிழ்ச் சொற்கள் என்னிடம் இல்லை. Kinetics என்பதற்கு இயக்க விசையியல் பொருந்தலாம். <br />
 
நான் பின்பற்றியுள்ள பெயர்கள் தமிழ்நாடு அரசு பாடநூல்களில் கையாளப்பட்ட வண்ணம் அமைந்துள்ளன. பொதுவாக தமிழ்நாடு அரசின் பாடநூல்களில் உள்ள கலைச்சொற்களைப் பயன்படுத்துவதையே நான் பரிந்துரைக்கிறேன். அவற்றில் இல்லாத பொழுது புதிய கலைச்சொற்கள் உருவாக்க முயற்ச்சிக்கலாம். இல்லையேல் கலைக்களஞ்சியத்தின் சொல்லாட்சியில் குழப்பங்கள் ஏற்படும்.--{{unsigned|Vrajesh ae}}
 
:: எந்திரவியல் - robotics அல்லவா? - [[பயனர்:Inbamkumar86|இராஜ்குமார்]] 1:23 PM ரியாத் , 29 மார்ச் 2010 .
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இயக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயக்கவியல்" page.