நியூட்டனின் ஈர்ப்பு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, ஈர்ப்பு விசையானது, நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m<sub>1</sub> ,m<sub>2</sub> என்பன இரு பொருள்களின் நிறை எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,<br />
<math>F = G\frac{m_{1} m_{2}}{r^{2}}</math><br />
 
G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10<sup>-11</sup> N m<sup>2</sup> kg<sup>-2</sup>. SI அலகு முறைப்படி,நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_ஈர்ப்பு_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது