பேச்சு:இயக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
:: எந்திரவியல் - robotics அல்லவா? - [[பயனர்:Inbamkumar86|இராஜ்குமார்]] 1:23 PM ரியாத் , 29 மார்ச் 2010 .
 
ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Mechanics எனும் சொல்லின் மூலத்தை ஆராய்ந்த போது எனக்கு கிட்டியதாவது,<br />
From Latin mechanicus -> from Ancient Greek μηχανικός (mēkhanikos) ,from μηχανή (mēkhanē), “‘machine, tool’”)<br />
 
இதன் காரணத்தாலேயே எந்திரவியல் எனும் சொல் Mechanics எனும் சொல்லுக்கு நிகராக பயன்படுத்தப் படுகிறது. தாங்கள் குறிப்பிடும் படி robotics எனும் சொல்லுக்கு நிகராக எந்திரவியல் அமையாது என நினைக்கிறேன். ஏனெனில், robot என்பது வெறும் எந்திரம் மட்டும் இல்லை அல்லவா? robotics என்பதைக் குறிக்க வேறொரு தமிழ்ச்சொல் இருக்கலாம். இருப்பின் தயவு செய்து தெரியப் படுத்தவும்.
 
--[[பயனர்:Vrajesh ae|Vrajesh ae]] 17:01, 29 மார்ச் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இயக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயக்கவியல்" page.