"நியூட்டனின் ஈர்ப்பு விதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

130 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது பொருள் ஈர்ப்பு [[விசை|விசையாகும்]]. இவ்விசையானது பொருள்களின் [[நிறை|நிறைகளைச்]] சார்ந்த கவர்ச்சி விசையாகும். [[அடிப்படை விசைகள்|அடிப்படை விசைகளில்]],பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது ''''ஈர்ப்பியல் விசை'''' எனவும் வழங்கப்படும்.
 
[[ஐசக் நியூட்டன்|நியூட்டனின்]] ஈர்ப்பியல் விதிப்படி, ஈர்ப்பு விசையானது, நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m<sub>1</sub> ,m<sub>2</sub> என்பன இரு பொருள்களின் நிறை எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,<br />
<math>F = G\frac{m_{1} m_{2}}{r^{2}}</math><br />
 
19

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/501134" இருந்து மீள்விக்கப்பட்டது