நுண்கணிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: af, an, ar, be-x-old, bn, el, eo, es, fa, fi, hi, id, io, is, jv, ko, la, lt, ml, ms, pl, pt, qu, sco, simple, th, tr, ur, vi, war, zh-min-nan, zh-yue அழிப்பு: fr மாற்றல்:
No edit summary
வரிசை 1:
'''நுண்கணிதம்''' என்பது நுண்ணிய பகுப்பாய்வுகளால் கணிப்பீடுகளும் கணிதத் தொடர்பு-உறவுகள் பற்றியும் அறிந்து ஆயும் ஒரு கணிதத் துறை. பொதுவாக ஒன்று (காலத்தாலோ இடத்தாலோ) மாறும்பொழுது அது எந்த விகிதத்தில் மாறுகின்றது எப்படியெல்லாம் மாறுகின்றது என்பதை நுண்ணிய பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதைப்பற்றியும் அதன் மாற்றத்தைப் பற்றியும் பல பண்புகள் வெளிப்படுகின்றன. இப்படிப்பட்ட பற்பல ஆய்வுகளுக்கு இத்துறை பயன்படுகின்றது. இயற்கையில் உள்ள பல அறிவியல் விதிகள் மற்றும் இயக்கங்கள் இவ்வகை நுண்ணிய பகுப்பாய்வால் கண்டறியப்பட்டுள்ளன. நுண்கணிதத் துறையில் [[பகுநுண்கணிதம்வகைநுண்கணிதம்]], (பகுப்பாய்வின் அடிப்படையில்) [[தொகுநுண்கணிதம்தொகைநுண்கணிதம்]] என்னும் இரு பிரிவுகள் உண்டு. இத்துறையில் [[சார்பு எல்லை|அடைவெல்லை]] (''Limits''), [[நுண்மாறுவிகிதம்]] (''derivative''), [[நுண்தொகுமுறை]] (''integration''), [[முடிவிலி அடுக்குவரிசை]] (''infinite series'') முதலிய தலைப்புகள் அடங்கும்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/நுண்கணிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது