பயன்பாட்டு அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிரயோக அறிவியல், பயன்பாட்டு அறிவியல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
உரை தி.
வரிசை 1:
'''பயன்பாட்டு அறிவியல்''' அல்லது '''பயன்முக அறிவியல்''' என்பது அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நாம் விரும்பக்கூடிய பயன்பாடுகளுக்கும் பயன்படுமாறு வளர்த்தெடுக்கப்படும் அறிவியல். பயன்பாட்டு அறிவியலில் நடைமுறை இடர்ப்பாடுகளை போக்குவதும்(எடுத்துக்காட்டாக ஒரு ஆற்றைக் கடக்க பாலம் அமைப்பது), பொருள் சிக்கனமாகப் பயன்படுத்துதலும், பிற கெடுதிகள் வாராமல் வகுதிகள் (design) செய்வதும் எப்படி என்று சில இயற்கை வழியாகவும் செயற்கை வழியாகவும் சிந்தித்து அறிவியல் முறைகளை கையாள்வது வழக்கம். பொறியியலும், மருத்துவமும், மருந்தியலும், வேளாண்மையு போன்ற துறைகள் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் துறைகளில் சிலவாகும். பயன்முக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது. .

பிரயோக அறிவியல் என்பது நடைமுறை இடர்பாடுகளை போக்குவதற்கு சில இயற்கை வழி அறிவியல் முறைகளை கையாள்வது . இது பொறியியல் துறைகளில் நெருக்கமாக தொடர்புடையது . இது தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது . இது ஆலை அமைப்புகளுக்கு பயன்படுவதுடன் , பெரும்பாலும் இது ஆய்வு மற்றும் மேம்பாட்டை குறிப்பது ஆகும்.

==துறைகள்==
1.#[[பிரயோகபயன்பாட்டுக் கணிதம்]]

#[[பயன்பாட்டு இயற்பியல்]]
2.[[பிரயோக பௌதிகம்]]

#[[மருத்துவம்]]
3.[[பௌதிக பொறியியல்]]

#[[மருந்தியல்]], [[மருந்துநுட்பியல்]]
4.[[ஒளியியல்]]

#[[வேளாண்மை அறிவியல்]]
5.[[நானோ தொழில்நுட்பம்]]

10.#[[மின்னியல்]]

6.[[அணுக்கருத் தொழில்நுட்பம்]]

4.#[[ஒளியியல்]]

7.[[செயற்கை அறிவாண்மை]]

5.#[[நானோ தொழில்நுட்பம்]]

8.[[தொல்பொருளியல்]]

#[[குறைக்கடத்தி நுட்பியல்]]
9.[[கணினியியல்]]

6.#[[அணுக்கருத் தொழில்நுட்பம்]]

10.[[மின்னியல்]]

7.#[[செயற்கை அறிவாண்மை]]

11.[[ஆற்றல்]]

8.#[[தொல்பொருளியல்]]

12.[[ஆற்றல் தேக்கம்]]

9.#[[கணினியியல்]]

13.[[சுழலியலும் , பொறியியலும் ]]

#[[ஆற்றலியல்]]
14.[[சுழலிய தொழில்நுட்பம் ]]

11.#[[ஆற்றல் தேக்கம்]]

15.[[மீன்பிடிப்பியல்]]

13.#[[சுழலியலும் , பொறியியலும் ]]

16.[[வனவியல்]]

14.#[[சுழலிய தொழில்நுட்பம் ]]

17.[[பொருளறிவியல்]]

15.#[[மீன்பிடிப்பியல்]]

18.[[நுண் தொழில்நுட்பம்]]

16.#[[வனவியல்]]

19.[[விலங்கியல்]]
17.#[[பொருளறிவியல்]]

18.#[[நுண் தொழில்நுட்பம்]]

[[பகுப்பு : அறிவியல் ]]
"https://ta.wikipedia.org/wiki/பயன்பாட்டு_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது