இயற்பியல் பண்பளவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''இயற்பியல் அளவுகள்''', அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என இருவகைப்படுத்தலாம். மற்ற எந்த [[இயற்பியல்]] அளவுகளாலும் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். [[நீளம்]], [[நிறை]], [[காலம்]], [[வெப்பநிலை]] போன்றவை அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். [[பரப்பு]], [[கனவளவு]], [[அடர்த்தி]] போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
 
கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவுடன் (quantity) ஒப்பிடப் பயன்படும் ஒரு நிறுவப்பட்ட படித்தர அளவு (standard), இயற்பியல் அளவின் அலகு (Unit) எனப்படும். அடிப்படை அளவுகளை அளந்தறியும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனவும், வ்ழி அளவுகளை அளந்தறியும் அலகுகள் வழி அலகுகள் எனவும் கூறப்படுகின்றன.
வரிசை 102:
 
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:அளவை முறைகள்]]
[[பகுப்பு:அளவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்_பண்பளவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது