இயற்பியல் பண்பளவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். [[பரப்பு]], [[கனவளவு]], [[அடர்த்தி]] போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
 
கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவுடன் (quantity) ஒப்பிடப் பயன்படும் ஒரு நிறுவப்பட்ட படித்தர அளவு (standard), இயற்பியல் அளவின் அலகு (Unit) எனப்படும். அடிப்படை அளவுகளை அளந்தறியும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனவும், வ்ழிவழி அளவுகளை அளந்தறியும் அலகுகள் வழி அலகுகள் எனவும் கூறப்படுகின்றன.
 
== SI அலகு முறை ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்_பண்பளவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது