"நோய்க்காரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
==பரவல்==
நோய்க்காரணிகளின் பரவல் [[உணவு]], [[நீர்]], [[காற்று]], தொடுகை, பாலியல் தொழிற்பாடுகள் மற்றும் [[நோய்க்காவி|நோய்க்காவிகள்]] மூலமாக நடைபெறுகின்றது.
கழிவுநீர்க் கால்வாய்கள் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படாமையால், அல்லது அவற்றில் ஏற்படும் சேதங்களால் அவை நன்னீரில் கலப்பதாலோ, பயிர் நிலங்களில் சென்றடைந்து நமது உணவுகளுடன் சேர்வதனாலோ அசுத்தமடையும் உணவு, நீர் போன்றவற்றால், நோய்க்காரணிகள் பரவலாம்.
காற்றுத் துணிக்கைகளை ஒருவர் இருமும்போதோ, தும்மும்போதோ வெளியேற்றும்போது, அவற்றுடன் வெளியேறும் நோய்க்காரணி காற்றில் கலந்து மற்றவருக்கு தொற்றை ஏற்படுத்தலாம். இவ்வகை தொற்று பொதுவாக சுவாசத் தொகுதி தொடர்பான நோய்களை உருவாக்கும்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/501635" இருந்து மீள்விக்கப்பட்டது