கிருஷ்ண ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: nn:Krisjna-djanmasjtami
No edit summary
வரிசை 2:
 
'''கிருஷ்ண ஜெயந்தி''' ([[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தில்]] '''கிருஷ்ண ஜன்மாஷ்டமி''' (कृष्ण जन्माष्टमी) ஆண்டுதோறும் [[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] பிறப்பைக் கொண்டாடுகிற [[இந்து]] சமய விழாவாகும். [[ஆவணி]] மாதத்தில் [[ரோகிணி நட்சத்திரம்]] சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் [[ஆகஸ்ட்]] அல்லது [[செப்டம்பர்]] மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். ''கோகுலாஷ்டமி'', ''அஷ்டமி ரோகிணி'' போன்ற பெயர்களாலும் இவ்விழா குறிக்கப்படுகிறது.
தென்மாவட்டங்களில் கோகுலாஷ்டமியும் கிருஷ்ண ஜெயந்தியும் யாதவர்களால் மிகவும் சிறப்பாக
கொண்டாப்படுகிறது குறிப்பாக '''இராமநாதபுரம் மாவட்டத்தில்''' '''செல்வநாயகபுரம்,பூக்குளம்,கொண்டுலாவி,பொதிகுளம்,காமாட்சிபுரம்,கடம்போடை,இதம்பாடல்,மதுரை,தூத்துக்குடி,நெல்லைமாவட்டங்களில்''' மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகின்றன.
 
[[பகுப்பு:இந்துசமய விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ண_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது