இலங்கையின் மாகாணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sri Lanka Districts.png|thumb|right|250px|இலங்கையின் மாகாண பிரிவுகள்]]
'''இலங்கையின் மாகாணங்கள்''' என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன் படி இலங்கை 9 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.வடக்கு-கிழக்கு மாகாணசபைகள் இணைந்து ஒரு அலகாக நிர்வாகிப்படுகிறது. மற்றைய 7 மாகாணங்களும் தனித்தனியே ஒரு மாகாண சபையின் கீழ் நிர்வாகிக்கப்படுகிறது.
 
==தோற்றம்==
[[படிமம்:Sri Lanka Districts.png|thumb|right]]
சுதந்திரத்துக்கு பின், இலங்கையில் நடமுறையிலிருந்த அரசியல் அதிகாரங்களை மையப்படுதிய ஆட்சிமுறை இலங்கை மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போகவே. 1955 ஆண்டு தொடக்கமே அரசியல் அதிகார பரவலாக்கம் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வொருமுறைகளும் பலனற்று போனபோது புதிய பரவலாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் சில
* 1973/74 மாவட்ட அரசியல் அதிகார சபை முறை
* 1979/80 மாவட்ட அபிவிருத்தி சபை/மாவட்ட அமைச்சர் முறை
* 1987/88 மாகாணசபை முறை
 
===சட்டம்===
1987 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றதில் 13ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மாகணசபைகளை அமைத்தல், மாகாணசமைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படை சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபை கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், ந்தி செயற்பாடுகள், பொது சேவைகள் அமைத்தல் போன்றவற்றை கட்டுபடுத்துகிறது.
==தகவல்கள்==
{| class="wikitable" border="1" cellpadding="2" style="text-align:center"
|-
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_மாகாணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது