டாப்ளர் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ en
→‎விளக்கம்: சமன்பாட்டில் கூட்டல் அல்லது கழித்தல் என்று மாற்றல்
வரிசை 6:
மரபான இயறியலின் படி, அலை உருவாக்கும் அலை-வாய், அலையைப் பெறும் அலைவாங்கி ஆகியவை ஒளியின் விரைவவிட மிகக் குறைவான விரைவிலேயே நகரும் பொழுது, அலைவாங்கியில் காணப்படும் அதிர்வெண் ''f'' என்றும், அலை எழுப்பும் (உமிழும் அல்லது வெளிவிடும்) அலை-வாயின் அதிர்வெண் ''f''<sub>0</sub> என்றும் கொண்டால், அவற்றுக்கு இடையே ஊள்ள கணிதத் தொடர்பாட்டைக் கீழுள்ள சமன்பாடு காட்டும்:
 
::<math>f = \left( \frac{v +\pm v_r}{v +\pm v_{s}} \right) f_0 \,</math>
:மேலுள்ள ஈடுகோளில் (சமன்பட்டில்)
::<math>v \;</math> என்பது அலை-வாய் (அலை உமிழி) நகராது இருக்கும் பொழுது ஊடகத்தில் அலையின் விரைவு
"https://ta.wikipedia.org/wiki/டாப்ளர்_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது