விக்கிப்பீடியா:பயனர் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
உங்கள் பயனர் பெயர் புகுபதிகை செய்து பங்களித்த அனைத்து தொகுப்புகளுடனும் இணைக்கப்படும். இது விக்கிப்பீடியாவின் [[விக்கிப்பீடியா:பொறுப்பேற்பு|பொறுப்பேற்பு கொள்கையின்]] காரணமாகவும் வேண்டியுள்ளது. பதிப்புரிமை கோணத்திலும் இது தேவை: உங்களது பங்களிப்புகளை யாரேனும் [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|விக்கிப்பீடியா பதிப்புரிமை]]கொள்கைகளுக்கு மாறாக பயன்படுத்த விரும்பினால் அவர்கள் உங்கள் பேச்சுப் பக்கத்தில் இதற்கான அனுமதியை நாடலாம். தவிர, [[குனூ தளையறு ஆவண உரிமம்]] (GFDL) படைப்பாளிகளின் பங்களிப்பை அறிவிப்பதை ஆதரிக்கிறது. உங்கள் பயனர்பெயர் உங்களுடைய பங்களிப்பை அறிய உதவுகிறது.
 
பயனர்பெயரை மாற்றுவது இயலக்கூடியது. பார்க்க [[விக்கிப்பீடியா:பயனர்பெயர்பயனர் பெயர் மாற்றம்]].
 
ஒருவரே பல பயனர்பெயர்களை பயன்படுத்துவதை, இவ்வாறு செய்ய தகுந்த காரணங்கள் இருந்தாலன்றி, விக்கிப்பீடியா விரும்புவதில்லை. பார்க்க [[:en:Wikipedia:Sock puppet|Wikipedia:Sock puppet]].
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயனர்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது