நெட்டாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ckb:ساڵی پڕ
சி தானியங்கிஇணைப்பு: xal:Немсн җил; cosmetic changes
வரிசை 1:
'''நெட்டாண்டு''' என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கொண்ட ஆண்டாகும். எடுத்துக்காட்டாக [[பிப்ரவரி]] மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டை குறிப்பிடலாம். பருவங்களும் வானவியல் நிகழ்வுகளும் சரியாக ஒரே நாள் இடைவெளியில் நடைபெறுவதில்லை. எனவே, ஒரே அளவு நாட்களைக் கொண்ட நாட்காட்டி, காலப்போக்கில் அது நடக்கவேண்டிய பருவத்தில் இருந்து நகரும். இந்த நகர்வை ஓர் ஆண்டின் ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கூடுதலாக இணைப்பதன் மூலமாக சரிசெய்யலாம். நெட்டாண்டு அற்ற ஒரு வருடம் [[சாதாரண வருடம்]] என அழைக்கப்படுகிறது.
 
== கிரெகோரியின் நாட்காட்டி ==
இன்று பரவலாக பயன்பாட்டில் உள்ள [[கிரெகொரியின் நாட்காட்டி]]யானது பிப்ரவரி மாதத்துக்கு கூடுதலான 29வது நாளை, நான்கால் வகுபடும் எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு சேர்க்கின்றது. எவ்வாரெனினும் நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடும் ஆண்டுகளுக்கு மட்டுமே இது சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1600, [[2000]] என்பன நெட்டாண்டுகளான அதேவேலை 1700, 1800, 1900 என்பன நெட்டாண்டுகளில்லை.
 
வரிசை 109:
[[wa:Anêye bizete]]
[[wuu:闰年]]
[[xal:Немсн җил]]
[[yi:עיבור יאר]]
[[yo:Ọdún Tódọ́gba]]
"https://ta.wikipedia.org/wiki/நெட்டாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது