புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''புல்''' என்பது ஒருவித்திலைத் தாவரம்தாவரமாக இருப்பதுடன், பொதுவாக நிலத்திலிருந்து தொடங்கும் ஒடுங்கிய இலைகளைக் கொண்ட செடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். இதில் பல வகைகளும் உள்ளன. [[புல்வெளி]] என்பது பொதுவாக புற்கள் அடர்ந்து காணப்படும். இவ்வகை புற்களே உண்மையான புல் வகையாகும். இவற்றில் [[அருகம் புல்]] வகையும் ஒன்று. [[மூங்கில்]], [[மக்காச்சோளம்]] மற்றும் சில [[களை]] வகைகளும் புற்கள் ஆகும்.
[[Image:WIKI-Grass.jpg|thumb|right|Cut grass]]
[[Image:Pennisetum_setaceum_flower.jpg|thumb|180px|right|''[[Pennisetum setaceum]]'' flowers.]]
வரிசை 8:
 
==இதன் முக்கியதுவம்==
புற்கள் அல்லது புல்வெளி என்பது பொதுவாக [[கால்நடை|கால்நடைகளுக்கு]] உணவு அளித்து வருகின்றது. இதனால் இதனை மேய்ச்சல் நிலம் என்றும் கூறுவர். பல கால்நடைகள் இதையே மிக முக்கியாமானமுக்கியமான உணவாக உட்கொள்கின்றன.
[[Image:Cows in green field - nullamunjie olive grove.jpg|thumb|250px|center|Grasses play an important role in agriculture]]
 
"https://ta.wikipedia.org/wiki/புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது