"மீயொலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

486 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Baby in ultrasound.jpg|thumb|தாயின் கருவில் குழந்தை]]
'''மீயொலி (Ultrasound)''' என்பது ஒலியின் [[அதிர்வெண்]] 20,000க்கு மேற்பட்ட [[ஒலி]] அலைகளைக் குறிக்கும். மீயொலிகளை மனிதர்க்களால் கேட்க முடியாது. மாந்தர்கள் நொடிக்குதம் செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலியலைகளத்தான் கேட்க இயலும்.
 
==மீயொலி கேட்கும் திறன்==
 
[[நாய்]]கள், [[ஓங்கில்]] ([[டால்பின்]]), [[வௌவால்]] போன்ற சில [[விலங்கு]]கள் மீயொலியைக் கேட்கும் திறன் கொண்டவை. மேலும் குழந்தைகளும் பெரியர்வகளைக் காட்டிலும் உயர் அதிவெண்கள் கொண்ட ஒலிகளைக் கேட்க வல்லவர்கள்.வௌவால் இரவு நேரங்களில் பறந்து பயணம் செய்யும் போது அது உண்டாக்கும் மீயொலிகள் பிற பொருட்களின் மீது பட்டு எதிரொலிக்கும் அளவை உணர்ந்து கொண்டே தம் திசையை நிர்ணயிக்கின்றன.
 
==மீயொலிகளின் பயன்கள்==
68

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/502255" இருந்து மீள்விக்கப்பட்டது