கலென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ru:Гален
சி தானியங்கிஇணைப்பு: sh:Galen; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Galen detail.jpg|thumb|250px|குளோட் கலியென். 1865ல், ''பியரே ரோச் விக்னேரன்'' என்பவரால் வரையப்பட்டது.]]
''''கலென்''' என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட '''ஏலியசு கலெனசு''' அல்லது '''குளோடியசு கலெனசு''' ஒரு கிரேக்க [[மருத்துவர்|மருத்துவரும்]], [[மெய்யியலாளர்|மெய்யியலாளரும்]] ஆவார். இவர் உரோமர் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த மருத்துவ ஆய்வாளர் எனக் கருதப்படக்கூடியவர். இவரது [[கோட்பாடு]]கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய [[மருத்துவம்|மருத்துவ]] அறிவியலில் முன்னணியில் இருந்ததுடன், அதன் மீது பெரும் செல்வாக்கும் செலுத்திவந்தது. இவரது காலத்தில் மனித உடலை அறுப்பது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தமையால் மருத்துவ [[உடற்கூற்றியல்]] தொடர்பான இவரது விளக்கங்கள் குரங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. எனினும், 1543 ஆம் ஆண்டில், [[அன்ட்ரியாசு வெசேலியசு]] என்பார் வெளியிட்ட மனித உள்ளுறுப்புக்கள் பற்றிய அச்சிடப்பட்ட விளக்கங்கள் வெளிவரும்வரை இவரது இவ்விளக்கங்களே உடற்கூற்றியலில் முன்னிலை வகித்தன.
 
[[பகுப்பு:பண்டைக் கிரேக்க மருத்துவர்கள்]]
வரிசை 44:
[[ro:Galenus]]
[[ru:Гален]]
[[sh:Galen]]
[[simple:Galen]]
[[sk:Claudius Galénos]]
"https://ta.wikipedia.org/wiki/கலென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது