இணைதிறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
பெரும்பாலும் ஒவ்வொரு அணுவும் மற்றொரு அணுவுடன் இணைந்து மூலக்கூறாகவே உள்ளன.
ஒவ்வொரு அணுவும் மற்றொரு அனுவுடன் இனைந்து மூலக்கூருகலாகவே உள்ளன.பெரும்பாலும் எந்த ஒரு அணுவும் தனித்து இருக்காமல் மூலக்கூறு சேர்மங்கலாகவே இருக்கின்றன. ஒரு அணுவின் இணைதிறன் என்பது அந்த அணு உள்ள மூலக்கூறுகளில் உள்ள மற்ற அணுக்களுடன் அது பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய பிணைப்புகளின் எண்ணிக்கையே ஆகும்.உதாரணத்திற்கு நீர் மற்றும் மீத்தேன் ஆகியவற்றை கொள்ளலாம்
==ஐயுபாக் வரையறை==
ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஒரு அணுவுடனோ அல்லது அத்தனிமத்தின் ஒரு அணு பதிலீடாக இணையும் ஒரு பகுதியுடனோ இணையும் ஓரிணைதிறன் அணுக்களின் (முன்னதாக, ஹைட்ரஜன் அல்லது குளோரின் அணுக்கள்) பெரும எண்ணிக்கை ஆகும். [''The maximum number of univalent atoms (originally hydrogen or chlorine atoms) that may combine with an atom of the element under consideration, or with a fragment, or for which an atom of this element can be substituted'']. <ref> IUPAC Goldbook [http://goldbook.iupac.org/V06588.html] </ref>
H-O-H (நீர்)
==எளிய விளக்கம்==
ஒவ்வொரு அணுவும் மற்றொரு அனுவுடன் இனைந்து மூலக்கூருகலாகவே உள்ளன.பெரும்பாலும் எந்த ஒரு அணுவும் தனித்து இருக்காமல் மூலக்கூறு சேர்மங்கலாகவே இருக்கின்றன. ஒரு அணுவின் இணைதிறன் என்பது அந்த அணு உள்ள மூலக்கூறுகளில் உள்ள மற்ற அணுக்களுடன் அது பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய பிணைப்புகளின் எண்ணிக்கையே ஆகும்.உதாரணத்திற்கு நீர் மற்றும் மீத்தேன் ஆகியவற்றை கொள்ளலாம்:
 
H-O-H (நீர்)
H
|
H[[Image:Methane-CCRC-H (MW-dimensions-2D.png|thumb|150px|left|மீத்தேன்)]]
மேற்கண்ட நீர் மூலக்கூறில் ஹைட்ரஜனின் இணைதிறன் ஒன்று.அவை தன் ஒரு அணுவினையும் ஆக்சிஜனின் இரண்டு இணைதிறன் அணுக்களின் ஒன்றுடன் பகிர்ந்து கொண்டுள்ளன.
|
H
 
==நோக்குதவி==
மேற்கண்ட நீர் மூலக்கூறில் ஹைட்ரஜனின் இணைதிறன் ஒன்று.அவை தன் ஒரு அனுவினையும் ஆக்சிஜனின் இரண்டு இணைதிறன் அணுக்களின் ஒன்றுடன் பகிர்ந்து கொண்டுள்ளன.இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூரில் உள்ள ஒவ்வொரு அணுவும் ஆக்சிஜனின் இரண்டு இணைதிறன் அணுக்களுடன் தன் அணுக்களை பகிர்ந்து கொண்டுள்ளன.அதாவது ஹைட்ரஜன் அணுவானது ஈதல் சகப்பினைப்புடனும் ஆக்சிஜன் அணுவானது சகப்பினைப்பினாலும் பிணைக்கப்பட்டுள்ளன.அதே போல் மீத்தேன் வாயுவிலும் இணைதிறன் நான்கு உள்ள கார்பன் அனுவுடன் இணைதிறன் ஒன்று உள்ள நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் தத்தம் அணுக்களை பகிர்ந்து கொண்டுள்ளன.
<references/>
"https://ta.wikipedia.org/wiki/இணைதிறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது