மிசிசிப்பிப் பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: es:Cultura misisipiana
சி தானியங்கிஇணைப்பு: sl:Misisipijska kultura; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Mississippian Underwater Panther ceramic.JPG|right|300px|thumb|மிசிசிப்பிப் பண்பாட்டைச் சேர்ந்த உள்ளீடற்ற மட்பாண்டக் குவளை, found at Rose Mound in [[குரொஸ் கவுண்டி, ஆர்க்கன்சாஸ்]] பகுதியில் உள்ள ரோஸ் மவுண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 1400-1600. உயரம்: 8 அங்குலங்கள் (20 சமீ).]]
'''மிசிசிப்பிப் பண்பாடு''' என்பது, ''மண்மேடு கட்டும்'' (mound-building) தொல்குடி அமெரிக்கப் பண்பாடு ஆகும். இது இன்றைய [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நடுமேற்கு ஐக்கிய அமெரிக்கா|நடுமேற்கு]], [[கிழக்கு ஐக்கிய அமெரிக்கா|கிழக்கு]], [[தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா|தென்கிழக்குப்]] பகுதிகளில் ஏறத்தாழ கி.பி 800 தொடக்கம் 1500 வரை நிலவியது. இக்காலப் பகுதி இடத்துக்கிடம் வேறுபட்டும் காணப்பட்டது. மிசிசிப்பிப் பண்பாட்டு மக்கள் ஐரோப்பாவின் [[செப்புக் காலம்|செப்புக் கால]] மக்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். இப் பண்பாடு, [[மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கு]]ப் பகுதிகளில் உருவானது. கிளை ஆறான [[தென்னசி ஆறு|தென்னசி ஆற்றுப்]] பள்ளத்தாக்கில் நிலவிய பண்பாடுகளும் இக்கால கட்டத்தில் மிசிசிப்பிப் பண்பாட்டின் இயல்புகளைப் பெறத் தொடங்கின. ஏறத்தாழ காலம் கணிக்கப்பட்ட எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் களங்களுமே 1539 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவையாகக் காணப்படுகின்றன. இங்கே மிகக் குறைவான ஐரோப்பியப் பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது இப்பண்பாடு முழுவதும் [[ஐரோப்பியர்]] வருகைக்கு முன்னரே நிலவியதைக் காட்டுகின்றது.
 
 
== பண்பாட்டு இயல்புகள் ==
[[Imageபடிமம்:Chromesun kincaid pic01.jpg‎|thumb|300px|[[மேடை மேடு]]கள் at the Kincaid Site in Massac Co., Ill.]]
மிசிசிப்பிப் பண்பாட்டுக்கு உரிய இயல்புகளாகப் பல இனம் காணப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள எல்லாமே எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் குழுவினருக்கும் பொதுவானவை என்று சொல்ல முடியாது எனினும், அவர்கள் எல்லோருமே இவற்றில் சிலவற்றையோ அல்லது முழுவதையுமோ பயன்படுத்துவதில் தங்கள் முன்னோரிலும் வேறுபட்டிருந்தார்கள்.
 
வரிசை 18:
 
 
== காலவரிசை ==
 
மிசிசிப்பிப் பண்பாட்டுக் காலம் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுவது உண்டு:
வரிசை 26:
# பிந்திய மிசிசிப்பிப் பண்பாட்டுக்காலம் (கி.பி 1400 - ஐரோப்பியர் தொடர்பு)
 
[[பகுப்பு: ஐக்கிய அமெரிக்க வரலாறு]]
 
[[de:Mississippi-Kultur]]
வரிசை 36:
[[ja:ミシシッピ文化]]
[[ru:Миссисипская культура]]
[[sl:Misisipijska kultura]]
"https://ta.wikipedia.org/wiki/மிசிசிப்பிப்_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது