இணைதிறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவு + முதல் பத்தியில் சொல் வரையறை தருதல்
வரிசை 1:
'''இணைதிறன்''' (அல்லது '''இயைனி''') என்பது ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய எத்தனை அணுக்கள் ஓர் அணுவுடன் இணையக் கூடும் என்பதன் அளவு ஆகும். ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய அணுக்கள் என்பது முன்னர் [[ஐதரசன்]] அல்லது [[குளோரின்]] அணுவாக கருதப்பட்டது.
பெரும்பாலும் ஒவ்வொரு அணுவும் மற்றொரு அணுவுடன் இணைந்து மூலக்கூறாகவே உள்ளன.
பெரும்பாலும் ஒவ்வொரு அணுவும் தனியாக இருப்பதைக் காட்டிலும் மற்றொரு அணுவுடன் இணைந்து மூலக்கூறாகவே உள்ளனகாணப்படுகின்றது.
 
==ஐயுபாக் வரையறை==
ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஒரு அணுவுடனோ அல்லது அத்தனிமத்தின் ஒருஓர் அணு பதிலீடாகமாற்றீடாக இணையும் ஒரு பகுதியுடனோ இணையும் ஓரிணைதிறன் அணுக்களின் (முன்னதாக, ஹைட்ரஜன்இது [[ஐதரசன்]] அல்லது [[குளோரின்]] அணுக்களாகக் அணுக்கள்கருதப்பட்டன) பெரும எண்ணிக்கை ஆகும். [''The maximum number of univalent atoms (originally hydrogen or chlorine atoms) that may combine with an atom of the element under consideration, or with a fragment, or for which an atom of this element can be substituted'']. <ref> IUPAC Goldbook [http://goldbook.iupac.org/V06588.html] </ref>
==எளிய விளக்கம்==
ஒரு அணுவின் இணைதிறன் (இயைனி) என்பது அந்த அணு உள்ள மூலக்கூறுகளில் உள்ள மற்ற அணுக்களுடன் அது பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய பிணைப்புகளின்வேதிப்பிணைப்புகளின் எண்ணிக்கையே ஆகும்.உதாரணத்திற்கு எடுத்துக்காட்டாக [[நீர்]] மற்றும் [[மீத்தேன்]] ஆகியவற்றை கொள்ளலாம்:
 
H-O-H (நீர்)
[[Image:Methane-CRC-MW-dimensions-2D.png|thumb|150px|left|[[மீத்தேன்]]]]
மேற்கண்ட நீர் மூலக்கூறில் ஐதரசனின் இணைதிறன் ஒன்று ஏனெனில் ஒவ்வொரு ஐதரசன் அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. ஆனால் [[ஆக்சிசன்|ஆக்சிசனின்]] இணைதிறன் அல்லது இயைனி இரண்டு ஆகும் ஏனெனில் ஆகிசன் அணு இரண்டு பிணைப்புகள் கொண்டுள்ளன. படத்தில் உள்ள [[மீத்தேன்]] மூலக்கூற்றில் [கரிமம்|கரிம]] அணு நான்கு ஐதரச அணுக்களுடன் பிணைப்பு கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஐதர அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. எனவே கரிம அணுவின் இணைதிறன் அல்லது இயைனி நான்கு ஆகும், ஆனால் ஐதரசனின் இணைதிறன் ஒன்று.
மேற்கண்ட நீர் மூலக்கூறில் ஹைட்ரஜனின் இணைதிறன் ஒன்று.அவை தன் ஒரு அணுவினையும் ஆக்சிஜனின் இரண்டு இணைதிறன் அணுக்களின் ஒன்றுடன் பகிர்ந்து கொண்டுள்ளன.
 
==நோக்குதவி==
"https://ta.wikipedia.org/wiki/இணைதிறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது