ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
== வரலாறு ==
[[படிமம்:220px-DanielColladon's Lightfountain or Lightpipe,LaNature(magazine),1884.JPG|thumb|right|டேனியல் கோள்ளடோன் இன் முதல் ஒளிக் குழாய் அல்லது ஒளிக்கடத்தி அல்லது [[ஒளிவடம்]]]]
ஒளியிழைகள் நவீன உலகில் விசாலமாக பயன்படுத்தினாலும், அது மிகவும் எளிதான [[தொழில்நுட்பம்]]. [[1840கள்|1840களின்]] ஆரம்பத்திலேயே ஒளியை ஒளிவிலகளால் வழிவகுக்குகையில், ஒளியிழை சாத்தியக் கூறுகளை முதலில் செய்து காட்டியவர்கள் டேனியல் கோள்ளடோன் மற்றும் சாக்கச் பபிநெட் ஆகிய இருவர். ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துகழிந்து, [[ஜான் டின்டால்]] என்பவர் இதனை [[லண்டன்]] பொதுச்சபை ஒன்றில் விவரித்தார். ஜான் டின்டால் [[1870]] ஆம் ஆண்டில் எழுதிய ஒளியின் இயல்பு குறித்த ஒரு அறிமுக நூலில் [[மொத்த உட்புற எதிரொளிப்பு|மொத்த உட்புற எதிரொளிப்பின்]] தன்மையை விளக்கியவை பின்வருமாறு :
''ஒளியானது வாயுவில் இருந்து நீரினுள் கடக்கும் பொழுது , விலகிய ஒளிக்கதிர் செங்குத்தான பகுதியை நோக்கி வளையும் .... <br/>
ஒளிக்கதிர் நீரில் இருந்து வாயுவினுள் கடந்து செல்லும் பொழுது , செங்குத்தான பகுதியில் இருந்து வளைந்து செல்லும் .''
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/502347" இருந்து மீள்விக்கப்பட்டது