விக்கிப்பீடியா:விபரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தமிழாக்கம்
வரிசை 1:
தமிழ் விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற [[கலைக்களஞ்சியம்]]. எவரும் இதனைப் பயன்படுத்தவும் இதில் பங்களிக்கவும் இயலும்.[[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] உள்ள [[ஹவாய்|அவாயித் தீவினரின்]] அவாயி மொழியில் '''விக்கி விக்கி''' என்றால் விரைவாக கிடுகிடு என்று சட்டுசட்டென்று பொருள். இதனடிப்படையில் விரைந்து உருவாகும் கலைக்களஞ்சியம் என்னும் பொருளில் விக்கிப்பீடியா என்று அழைக்கப்படுகின்றது. இன்று விக்கி என்பது பலரும் கூட்டாக எழுதுவதை ஏற்கும் மென்பொருள் கொண்டு இயங்கும் வலைத்தளம் அல்லது மென்பொருள் என்றும் பொருள்.இதன் மூல மென்பொருள் [[மீடியாவிக்கி]] என்று அழைக்கப்படுகிறது. இது இணையத்தில் உள்ள எவரும் , எங்கிருந்தாலும், எந்தப் பக்கத்தையும் எளிதில் "தொகு" என்னும் பிரிவுசுட்டியை (tab) சொடுக்குவதன் மூலம் மாற்ற முடியும்.அச்சுக் கலைக்களஞ்சியங்கள் போலன்றி இணையத்தில் அனைவரின் அணுக்கத்தில் உள்ளதால் எப்போதும் உடனுக்குடன் புதிய தரவுகளோடு இற்றைப் படுத்தியபடியே (அப்டேட் செய்தபடியே) இருக்கும்.
{{translate}}
 
ஆங்கில விக்கிப்பீடியாவை சனவரி,[[2001]]இல் [[ஜிம்மி வேல்ஸ்|ஜிம்மி வேல்சு]]ம் [[லாரி சாங்கர்|லாரி சாங்கரும்]] தொடங்கினார்கள். இன்று விக்கிப்பீடியா 260 உக்கும் மேலானான மொழிகளில் மொத்தமாக 9,000,000 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழில் உள்ள '''[[special:statistics|{{NUMBEROFARTICLES}}]]''' கட்டுரைகள் இதில் அடக்கம். தமிழ் விக்கியை 2003ஆம் ஆண்டு இ. மயூரநாதன் துவங்கினார். இப்பொழுது 16,000 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா 70 இலட்சம் சொற்கள் கொண்ட பல்துறை இணையக் கலைக்களஞ்சியம். இது நாள்தோறும் 80,000 முறை பார்க்கப்படுகின்றது. மாதத்துக்கு 2.4 மில்லியன் முறை பார்க்கப்படுகின்றது.
'''Wikipedia''' is a '''[[free content|free-content]] [[encyclopedia]]''' written [[Collaborative writing|collaboratively]] by people from all around the world. The site is a [[wiki]], which means that anyone can edit articles, simply by clicking on the ''edit this page'' link. It runs on [[MediaWiki]] software.
 
'''ஊடக வினவல்கள்:''' தயவுசெய்து '''ஊடக வினவல்களுக்கு மட்டுமே''' இந்தத் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தவும். உங்கள் செய்தியை பதிவு செய்தால் டெரி ஃபூட் அதனை விக்கிமீடியா நிறுவனத் தலைவர் [[:en:User:Jimbo Wales|ஜிம்மி வேல்ஸ்]] அவர்களிடம் தெரிவிப்பார். ஊடக வினவல்களைத் தவிர்த்த வேறெந்த செய்திகளும் பதிலளிக்கப்படாது. டெரி ஃபூட்டின் தொலைப்பேசி எண்: +1 (310) 474-3223. பிற ஐயங்களுக்கு இந்த [mailto:jwales@wikia.com jwales@wikia.com] முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
 
இத்தளத்தில் உள்ள கட்டுரைகளுக்கு கிரியேட்டிவ் காமன்ஸ் (Creative Commons) அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அனைத்து விக்கிப்பீடியாக் கட்டுரைகளையும் பயன்படுத்தவும் நகல் எடுப்பதற்கான உரிமையையும் உறுதி செய்கிறது.(மேலும் விவரங்களுக்கு [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|விக்கிப்பீடியா பதிப்புரிமை]] மற்றும் [[விக்கிப்பீடியா:பொதுவான பொறுப்புத் துறப்புகள்|பொறுப்புத் துறப்புகள்]] பக்கங்களைப் பார்க்கவும்)
 
 
தமிழ் விக்கிப்பீடியாவின் பிற உறவுத்திட்டங்கள்:
 
{{விக்கி பிறதிட்டங்கள்}}
 
நீங்களும் இத்திட்டத்தில் பயனராக இணைவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் கூட்டு அறிவாக்கம் மூலம் பயன்பெறுவதோடு, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவலாம். உங்களை தமிழ்விக்கிபீடியாவில் இணைய தமிழ் விக்கிபீடியா சமூகம் அன்புடன் வரவேற்கின்றது.
 
'''Press Inquiries:''' Please use this number for '''press inquiries only.''' Please be sure to leave a message and Terry Foote will pass it on to [[User:Jimbo Wales|Jimmy Wales]], விக்கிமீடியா நிறுவனம் president. Messages on anything other than press inquiries will not be returned. The number to reach Terry Foote is +1 (310) 474-3223. Other inquiries should be made by email to [mailto:jwales@wikia.com jwales@wikia.com].
Wikipedia began on [[January 15]], [[2001]] by founders [[Jimmy Wales]], [[Larry Sanger]], and a few enthusiastic English-language collaborators. Four years later, as of December 2004, there were [http://en.wikipedia.org/wikistats/EN/TablesWikipediansEditsGt5.htm 13,000 active contributors] working on over [http://en.wikipedia.org/wikistats/EN/TablesArticlesTotal.htm 1,300,000 articles] in more than [http://en.wikipedia.org/wikistats/EN/Sitemap.htm 100 languages]. As of today, there are {{NUMBEROFARTICLES}} articles in [[English language|English]]; every day [http://www.wikipedia.org/wikistats/EN/TablesUsageVisits.htm hundreds of thousands] of visitors from around the world make tens of thousands of edits and create thousands of new articles.
All text in Wikipedia, and most images and other content, is covered by the [[GNU Free Documentation License]] (GFDL). Contributions remain the property of their creators, while the GFDL license ensures the content will remain freely distributable and reproducible (see the [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|copyright notice]] and the [[Wikipedia:Content disclaimer|content disclaimer]] for more information)
== Project history and overviews ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விபரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது