ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

27 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
 
== செயல்முறை கொள்கை ==
கண்ணாடி ஒளியிழை என்பது [[மொத்த உட்புற எதிரொளிப்பு|மொத்த உட்புற எதிரொளிப்பினால் ]] ஒளியை தனது நேரச்சில் கடத்தும் உருளையான மின்காப்பு [[அலைநடத்தி]] ஆகும் . ஒளியிழை மின்காப்பு பொருளினால் உருவாக்கிய [[அச்சுள்|அச்சுள்ளையும் ]] , அதை சுற்றிய மின்காப்பு அச்சுறையையும் கொண்டிருக்கும் . ஒளிக் குறிகையை ஒளியிழையின் அச்சுள்ளிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால் , அச்சுறையை விட அச்சுள்ளிற்கு [[ஒளிவிலகல் குறிப்பெண்]] அதிகமாக இருக்க வேண்டும் . அச்சுளிற்கும் அச்சுறைக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதி [[படிமாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் படிப்படியாகவும் ,[[சீர்மாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் சீராகவும் இருக்கலாம் .
 
== இவற்றையும் பார்க்க==
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/502514" இருந்து மீள்விக்கப்பட்டது