ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

443 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
== செயல்முறை கொள்கை ==
கண்ணாடி ஒளியிழை என்பது [[மொத்த உட்புற எதிரொளிப்பு|மொத்த உட்புற எதிரொளிப்பினால் ]] ஒளியை தனது நேரச்சில் கடத்தும் உருளையான மின்காப்பு [[அலைநடத்தி]] ஆகும் . ஒளியிழை மின்காப்பு பொருளினால் உருவாக்கிய அச்சுள்ளையும் , அதை சுற்றிய மின்காப்பு அச்சுறையையும் கொண்டிருக்கும் . ஒளிக் குறிகையை ஒளியிழையின் அச்சுள்ளிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால் , அச்சுறையை விட அச்சுள்ளிற்கு [[ஒளிவிலகல் குறிப்பெண்]] அதிகமாக இருக்க வேண்டும் . அச்சுளிற்கும் அச்சுறைக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதி [[படிமாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் படிப்படியாகவும் ,[[சீர்மாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் சீராகவும் இருக்கலாம் .
 
===ஒளிவிலகல் குறிப்பெண் ===
 
ஒளிவிலகல் குறிப்பெண் என்பது ஒரு பொருளில் ஊடுருவும் ஒளியின் வேகத்தை கணிப்பதற்கான வழி ஆகும் . ஒளி வெற்றிடத்தில் தான் வேகமாக செல்ல முடியும் .
 
== இவற்றையும் பார்க்க==
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/502589" இருந்து மீள்விக்கப்பட்டது