ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
இங்கு உலோக கம்பிகளுக்கு பதிலாக [[கண்ணாடியிழை]]களை பயன்படுத்தப்படுகிறது, ஏனென்றால் [[குறிகை]]கள் (''signals'') இதனுள் பயணிக்கும் பொழுது அதன் [[ஆற்றல்]] குறைவாகவே இழக்கிறது; மேலும் இவை [[மின்காந்த விளைவு]]கள் தடுப்பு திறன் கொண்டவையாகும். இவை ஒளியூட்டுவதற்காகவும் பயன்படுத்துவார்கள்; கோர்வையாக சேர்த்து இவைகளை ஒரு பிம்பத்தை கடத்தவும் பயன்படும். இதனை சிறப்பாக வடிவமைத்து தயாரித்தால் பல்வேறு பயன்பாடுகளில் இவை துணை புரியும், உதாரணமாக, [[ஒளியிழை உணரி]]கள் மற்றும் இழைச் [[சீரொளி]]கள்.
 
ஒளியிழைகள், [[மொத்தமுழு உட்புறஅக எதிரொளிப்பு]] கொண்டதான [[உள்ளகம்]] என்ற மையப்பகுதியில் தான் ஒளியை ஓரிடத்தில் இருந்து மற்றையிடங்களுக்கு கடத்தும். இதனாலேயே ஒளியிழைகள் [[அலைநடத்தி]]களாக செயலாற்றுகிறது. கண்ணாடி ஒளியிழைகளில் [[ஒளி பரவல் |ஒளி பரவும்]] முறை பொருத்து அதை [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் என்றும், [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் என்றும் கூறலாம். [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், சிறு தொலைவு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்து உள்ளது. [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் நெடுதூர அதாவது 550 மீ (1800 அங்குலம்) அளவுக்கு மேற்ப்பட்ட தூரத்திற்கு தகவல் (ஒளி) கடத்தும் பொருளாக பயன்படும்.
 
ஒளிவடங்களின் நீளத்தை சேர்ப்பது மின் கம்பிகளை காட்டிலும் மிக கடினமானது ஆகும். அதன் முனைகளை கவனமாக பிளவு செய்யவேண்டியதும், அவைகளை இணைப்பதற்கு [[மின்பாய்வு|மின்பாய்வினால்]] அதனை உருக்கவோ அல்லது வேறு இயந்திரங் கொண்டோ செய்தல் வேண்டும். களட்டக்கூடிய இணைப்புகளுக்கு தனி [[வட இணைப்பி]]கள் பயன்படுத்துவர்.
வரிசை 11:
== வரலாறு ==
[[படிமம்:220px-DanielColladon's Lightfountain or Lightpipe,LaNature(magazine),1884.JPG|thumb|right|டேனியல் கோள்ளடோன் இன் முதல் ஒளிக் குழாய் அல்லது ஒளிக்கடத்தி அல்லது [[ஒளிவடம்]]]]
ஒளியிழைகள் நவீன உலகில் விசாலமாக பயன்படுத்தினாலும், அது மிகவும் எளிதான [[தொழில்நுட்பம்]]. [[1840கள்|1840களின்]] ஆரம்பத்திலேயே ஒளியை ஒளிவிலகளால் வழிவகுக்குகையில், ஒளியிழை சாத்தியக் கூறுகளை முதலில் செய்து காட்டியவர்கள் டேனியல் கோள்ளடோன் மற்றும் சாக்கச் பபிநெட் ஆகிய இருவர். ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்து, [[ஜான் டின்டால்]] என்பவர் இதனை [[லண்டன்]] பொதுச்சபை ஒன்றில் விவரித்தார். ஜான் டின்டால் [[1870]] ஆம் ஆண்டில் எழுதிய ஒளியின் இயல்பு குறித்த ஒரு அறிமுக நூலில் [[மொத்தமுழு உட்புறஅக எதிரொளிப்பு|மொத்தமுழு உட்புறஅக எதிரொளிப்பின்]] தன்மையை விளக்கியவை பின்வருமாறு :
''ஒளியானது வாயுவில் இருந்து நீரினுள் கடக்கும் பொழுது , விலகிய ஒளிக்கதிர் செங்குத்தான பகுதியை நோக்கி வளையும் .... <br/>
ஒளிக்கதிர் நீரில் இருந்து வாயுவினுள் கடந்து செல்லும் பொழுது , செங்குத்தான பகுதியில் இருந்து வளைந்து செல்லும் .''
வரிசை 36:
 
== செயல்முறை கொள்கை ==
கண்ணாடி ஒளியிழை என்பது [[மொத்தமுழு உட்புறஅக எதிரொளிப்பு|மொத்த உட்புற எதிரொளிப்பினால் ]] ஒளியை தனது நேரச்சில் கடத்தும் உருளையான மின்காப்பு [[அலைநடத்தி]] ஆகும் . ஒளியிழை மின்காப்பு பொருளினால் உருவாக்கிய அச்சுள்ளையும் , அதை சுற்றிய மின்காப்பு அச்சுறையையும் கொண்டிருக்கும் . ஒளிக் குறிகையை ஒளியிழையின் அச்சுள்ளிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால் , அச்சுறையை விட அச்சுள்ளிற்கு [[ஒளிவிலகல் குறிப்பெண்]] அதிகமாக இருக்க வேண்டும் . அச்சுளிற்கும் அச்சுறைக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதி [[படிமாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் படிப்படியாகவும் ,[[சீர்மாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் சீராகவும் இருக்கலாம் .
 
===ஒளிவிலகல் குறிப்பெண் ===
"https://ta.wikipedia.org/wiki/ஒளியிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது