என்றீக்கே என்றீக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
போர்த்துகீசியப் பெயர் Hendrique Hendriques சேர்த்தல்
சி Henrique Henriques எனத் திருத்தம்
வரிசை 1:
'''பாதிரி என்றீக் என்றீக்கசு''' (HendriqueHenrique HendriquesHenriques) என்பவர் 16 ஆம் நூறாண்டில் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[கிறிஸ்தவம்|கிறித்தவ]] மதப்பரப்பாளராக [[போர்த்துகீசு]] நாட்டில் இருந்து வந்து பணிபுரிந்தவர். இவர்தான் முதன்முதலாக [[தமிழ்]] மொழியில் [[1554]]ல் கிறித்தவப் பாடல்களை நூலை அச்சிட்டவர்<ref>http://books.google.com/books?id=VToJrBPbQ9AC&pg=RA1-PA495&lpg=RA1-PA495&dq=henrique+tamil&source=web&ots=W6YGxwsW3Y&sig=ifOAr9a-NSD5B2jP8EkEXZ2ZPkk#PRA1-PA496,M1</ref><ref>Donald F. Lach, Asia in the making of Europe. Publisher?</ref>. அக்காலத்தில் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க ஏற்பாடு செய்தவர். [[கோன்சால்வசு]] என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன<ref>http://books.google.com/books?id=VToJrBPbQ9AC&pg=RA1-PA495&lpg=RA1-PA495&dq=henrique+tamil&source=web&ots=W6YGxwsW3Y&sig=ifOAr9a-NSD5B2jP8EkEXZ2ZPkk#PRA1-PA496,M1. </ref>பாதிரி என்றீக் என்றீக்கசு தமிழ் நூலை போர்த்துகீசு நாட்டில் [[லிஸ்பன்|லிசிபனில்]] வெளியிட்டார்).
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்கே_என்றீக்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது