இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இடைமுகம்''' ஊடாக கணினிக்கும் மனிதருக்கு இடையேயான தொடர்பாடல் நடைபெறும். அதாவது பல்வேறு பிற்தள செயற்பாடுகளை மறைத்து மனிதருக்கு கணினி காட்டும் முகமே இடைமுகம். தொடக்காலத்தில் Command-line interface இருந்தன. 1980 களில் Graphical user interface அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று அனேக கணினிகளில் இருக்கிறது. தற்காலத்தில் பேச்சுணரிகள் வலுப்பெற்று Voice User Interface அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
 
தற்காலத்தில் [[கணினி இடைமுக வடிவமைப்பு]], வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகிற துறையாக உருமாறி உள்ளது.
 
[[பகுப்பு:இடைமுகம்]]
"https://ta.wikipedia.org/wiki/இடைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது