ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 40:
===ஒளிவிலகல் குறிப்பெண் ===
 
ஒளிவிலகல் குறிப்பெண் என்பது ஒரு பொருளில் ஊடுருவும் ஒளியின் வேகத்தை கணிப்பதற்கான வழி ஆகும் . ஒளி [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] தான் வேகமாக செல்ல முடியும் . [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] ஒளியின் வேகம் நொடிக்கு சுமார் 300,000 [[கி.மீ]] இருக்கும் . ஒளியிழையின் அச்சுள்ளில் செல்லும் ஒளியானது அச்சுறையின் சுவர்களில் முன்னும் பின்னுமாக மோதி மோதிச்செல்லும் . அவ்வாறு செல்லும் ஒளியானது தனது எல்லையை சரியாக கடக்க வேண்டும் ஆனால் ஒளியானது [[மாறுதிசைக் கோணம்|மாறுதிசைக்மாறுநிலைக் கோணத்தை]] விட அதிகளவு கோணத்தில் செலுத்தப்படவேண்டும் . இல்லையேல் அவ்வொளி கசிந்து வேறு எல்லைக்கு சென்று விடும் . இந்த குறிப்பிட்ட கோணங்களுக்கு இடையில் உள்ளப் பகுதியை [[ஏற்புக்கூம்பு]] என்றழைக்கப்படும் .
 
== இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒளியிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது