ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதல் சில பத்திகளில் விரிவும் திருத்தமும்
வரிசை 1:
[[படிமம்:220px-Fibreoptic.jpg|thumb|right| ஒளியிழைகளின் கொத்து]]
[[படிமம்:220px-Fiber optic illuminated.jpg|thumb|right| [[ஒளிவடம்]]]]
'''ஒளியிழை''' அல்லது '''கண்ணாடி ஒளியிழை''' (''Optical fibre'') என்பவை தன் நீளப்பாதையில் ஒளியை கடத்துபவை. இதன் பயன்பாடு பெரும் அளவில் [[பயன்பாட்டு அறிவியல்]] என்னும் துறையில் இருந்துவருகிறது. ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக [[கற்றையகலம்]] ([[தரவு வேகம்]]) கொண்டதான, [[ஒளியிழை தொலைதொடர்பு]]களில் பயன்படுத்தப்படுகிறது. [[2010]] ஆம் ஆண்டில் [[கூகுள்]] நிறுவனம் ஒளியிழை தொலை தொடர்பு தொழில்நுட்பத்தைக்கொண்டு அதிவேக இணைய தொடர்புகள் (அதாவது 1 Gb/s தரவு வேக தொடர்புகள்) கொண்டுவர சில சோதனைகள் செய்துவருகிறது.
 
'''ஒளியிழை''' அல்லது '''ஒளிநார்''' அல்லது '''கண்ணாடி ஒளியிழை''' (''Optical fibre'') என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியை கடத்தும் இழை. இதன் பயன்பாடு கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று மிகவும் பயன்ப்டுகின்றது. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிபலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப்பெறுகின்றன. அதே போல உடலின் உள் உறுப்புகளின் பகுதியைச் சோதனை செய்யவும், பிற கருவிகளின் உட்பகுதியைச் சோதனை செய்யவும் படம் எடுத்து அந்தத் தரவுகளை வெளிக்கொணரவும் பயன்படும் [[ஒளியிழைநோக்கி]] (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை (ஒளிநார்) பயன்படுகின்றது.
இங்கு உலோக கம்பிகளுக்கு பதிலாக [[கண்ணாடியிழை]]களை பயன்படுத்தப்படுகிறது, ஏனென்றால் [[குறிகை]]கள் (''signals'') இதனுள் பயணிக்கும் பொழுது அதன் [[ஆற்றல்]] குறைவாகவே இழக்கிறது; மேலும் இவை [[மின்காந்த விளைவு]]கள் தடுப்பு திறன் கொண்டவையாகும். இவை ஒளியூட்டுவதற்காகவும் பயன்படுத்துவார்கள்; கோர்வையாக சேர்த்து இவைகளை ஒரு பிம்பத்தை கடத்தவும் பயன்படும். இதனை சிறப்பாக வடிவமைத்து தயாரித்தால் பல்வேறு பயன்பாடுகளில் இவை துணை புரியும், உதாரணமாக, [[ஒளியிழை உணரி]]கள் மற்றும் இழைச் [[சீரொளி]]கள்.
 
'''ஒளியிழை'''ஒளியலைகள் அல்லதுமிகுந்த '''கண்ணாடிஅதிர்வெண் ஒளியிழை'''கொண்டவை (''Opticalஆகையால், fibre'')கூடுதலான என்பவைகுறிகைகளை தன்ஏற்றி நீளப்பாதையில்செலுத்த ஒளியை கடத்துபவைஇயலும். இதன் பயன்பாடு பெரும் அளவில் [[பயன்பாட்டு அறிவியல்]] என்னும் துறையில் இருந்துவருகிறது.இதனால் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக [[கற்றையகலம்]] ([[தரவு வேகம்]]) கொண்டதான, [[ஒளியிழை தொலைதொடர்பு]]களில் பயன்படுத்தப்படுகிறது. [[2010]] ஆம் ஆண்டில் [[கூகுள்]] நிறுவனம் ஒளியிழை தொலை தொடர்பு தொழில்நுட்பத்தைக்கொண்டு அதிவேக இணைய தொடர்புகள் (அதாவது 1 Gb/s தரவு வேக தொடர்புகள்) கொண்டுவர சில சோதனைகள் செய்துவருகிறது.
 
இங்கு உலோகசெப்புக் கம்பிகள் போன்ற [[மாழை]]க் கம்பிகளுக்கு பதிலாகமாறாக [[கண்ணாடியிழை]]களைகள் பயன்படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறன, ஏனென்றால் [[குறிகை]]கள் (''signals'') இதனுள் பயணிக்கும் பொழுது அதன் [[ஆற்றல்]] குறைவாகவே இழக்கிறது; மேலும் இவை [[மின்காந்த விளைவு]]கள் தடுப்பு திறன் கொண்டவையாகும். இவை ஒளியூட்டுவதற்காகவும் பயன்படுத்துவார்கள்; கோர்வையாககோவையாக சேர்த்து இவைகளை ஒரு ஒளியுருவுவை (பிம்பத்தை) கடத்தவும் பயன்படும். இதனை சிறப்பாக வடிவமைத்து தயாரித்தால் பல்வேறு பயன்பாடுகளில் இவை துணை புரியும், உதாரணமாகஎடுத்துக்காட்டாக, [[ஒளியிழை உணரி]]கள் மற்றும் இழைச் [[சீரொளி]]கள்.
 
ஒளியிழைகள், [[முழு அக எதிரொளிப்பு]] கொண்டதான [[உள்ளகம்]] என்ற மையப்பகுதியில் தான் ஒளியை ஓரிடத்தில் இருந்து மற்றையிடங்களுக்கு கடத்தும். இதனாலேயே ஒளியிழைகள் [[அலைநடத்தி]]களாக செயலாற்றுகிறது. கண்ணாடி ஒளியிழைகளில் [[ஒளி பரவல் |ஒளி பரவும்]] முறை பொருத்து அதை [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் என்றும், [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் என்றும் கூறலாம். [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், சிறு தொலைவு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்து உள்ளது. [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் நெடுதூர அதாவது 550 மீ (1800 அங்குலம்) அளவுக்கு மேற்ப்பட்ட தூரத்திற்கு தகவல் (ஒளி) கடத்தும் பொருளாக பயன்படும்.
"https://ta.wikipedia.org/wiki/ஒளியிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது