கொணோறியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Ганарэя
சி தானியங்கிஇணைப்பு: el:Βλεννόρροια; cosmetic changes
வரிசை 1:
கொணோறியா ஒருவகைப் பக்றீறியாவால் ஏற்படும் [[பாலியல் நோய்கள்|பாலியல் நோயாகும்]]. தொற்றுள்ளவ்ருடன் [[பாலுறவு]] கொள்வதால் பரவுகிறது. பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம். கர்ப்பிணிகளுக்கு இது ஏற்பட்டால் குழந்தையின் [[கண்]]கள் குருடாகலாம். சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய நோயாகும்.
 
== அறிகுறிகள் ==
=== ஆண்களில் ===
* ஆண்குறியிலிருந்து மஞ்சள் அல்லது வெண்ணிற திரவம் வெளியேறல்
* [[சிறுநீர்]] கழிக்கும் போது வலி அல்லது எரிவு
வரிசை 9:
* விதைகளில் வலி
 
=== பெண்களில் ===
* யோனிமடலினூடாக மஞ்சள் திரவம் வெளியேறல்
* சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிவு
வரிசை 23:
[[de:Gonorrhoe]]
[[dv:ކިހުނުވުން]]
[[el:Βλεννόρροια]]
[[en:Gonorrhea]]
[[eo:Gonoreo]]
"https://ta.wikipedia.org/wiki/கொணோறியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது