வரைகலை பயனர் இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bg:Графичен потребителски интерфейс
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வரைகலை பயனர் இடைமுகம்''' என்பது ஒரு இலத்திரனிய கருவிக்கும் [[பயனர்|பயனருக்கும்]] இடையேயான பட இடைமுகமாகும். சின்னங்கள், படங்கள், கட்டங்கள் போன்ற காட்சிசார்ந்த இடைமுகமாகும். குறிப்பாக தற்கால [[கணினி]]கள் எல்லாம் பொதுவாக வரைகலை பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளன. இதை Command line இடைமுகத்தோடும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் [[பல்முனைத் தொடு இடைமுகம்|பல்முனைத் தொடு இடைமுகத்தோடும்]] ஒப்பிட்டு வேறுபடுத்தலாம்.
 
== வரைகலை பயனர் இடைமுகக் கூறுகள் ==
*
* [[சாளரம் (பயனர் இடைமுகம்)]]
* [[மடிப்புக்கதவு]]
* [[தத்தல்]]
 
 
[[பகுப்பு:பயனர் இடைமுகம்]]
"https://ta.wikipedia.org/wiki/வரைகலை_பயனர்_இடைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது