எதிரொளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
== கண்ணாடி எதிர்வு விதிகள் ==
 
எதிரொளிக்கும் மேற்ப்பரப்பு வழமையாக அல்லது [[கண்ணாடி]] போன்று இருந்தால் , அந்த ஒளியின் எதிரொளிப்பை ஒழுங்கான எதிரொளிப்பு அல்லது [[கண்ணாடி எதிரொளிப்பு]] (Specular reflection)என்று கூறுவர் . அவ்வொளி எதிர்வு விதிகள் வருமாறு :
 
1. எதிர்வு பரப்பில் உள்ள ஒளிப்படு புள்ளிக்கு செங்குத்தும் , படுகின்ற கதிரும் , எதிர்கின்ற கதிரும் ஒரே தளத்தில் இருக்கும் .<br />
2. எதிர்வு பரப்பின் செங்குத்துக்கும் படுகின்ற காத்திருக்கும்கதிருக்கும் உள்ள [[கோணம்|கோணமும்]] , அச்செங்குத்துக்கும் எதிர்கின்ற காத்திருக்கும்கதிருக்கும் உள்ள [[கோணம்|கோணமும்]] சமம் ஆகும் .<br />
3. ஒளியின் பாதைகள் நேர்மாறானவைகள் .
 
"https://ta.wikipedia.org/wiki/எதிரொளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது