மூலப் பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மூலப் பொருள்''' ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்க தேவைப்படும் மூலப் ( அடிப்படைப் ) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும் , ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும் . [[இரும்புத்தாது]] , [[அரிமரம்]] , [[கச்சா எண்ணெய்]] ஆகியவை உதாரணமாக இருக்கும் . மனிதன் சம்மந்தப் படாதவையானால் , பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கோப்புகள் கூட மூலப்பொருள் ஆகும் .
 
சில பொருளாதாரக் கொள்கைகளில் , ஒரு பணியை செய்வதற்கு தேவைப்படும் ஆட்களும் , அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனை குறிக்கும் .
"https://ta.wikipedia.org/wiki/மூலப்_பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது