கோவைப்புதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்...
 
மேல்
வரிசை 1:
[[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[கோயமுத்தூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் '''கோவைப்புதூர்'''. இது [[கேரளா]] மாநிலம் [[பாலக்காடு]] செல்லும் வழியில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
இது முன்னால்முன்னாள் ஜனாதிபதி [[ஆர்.வி.வெங்கட்ராமன்]] தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக இருந்த போது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. இது திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு கச்சிதமான நகர்.
 
ஆரம்பகாலத்தில் அரசு ஊழியர்களுக்கு தவணை முறையில் வீட்டுவீடு மனைகளும் வீடுகளும்மனைகள் வழங்கப்பட்டன. இங்கு ஒரு நாகரிக நகருக்கு தேவையான எல்லா வசதிகளுக்கும்வசதிகளும் முன்னரே திட்டமிடப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு அஞ்சல் நிலையம், வாணிகவணிக வளாகம், பேருந்து நிறுத்தங்கள், விளையாட்டு திடல்கள், நீர் நிலைத் தொட்டிகள், மற்றும் பல.
 
இங்கு தமிழக அரசின் சிறப்பு காவல் அணியின் ஒரு பயிற்சி மையமும் அமைந்துள்ளது. காவலர்களுக்கான தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 
நேரான சாலைகளும், சாலை ஓரங்களில் வளர்கப்பட்டுள்ளவளர்க்கப்பட்டுள்ள மரங்களும், போதுமான இடைவெளியில் கட்டப்பட்டுள்ள வீடுகளும் கோவைப்புதூரினை ஒரு அழகான நகராக ஆக்கியுள்ளதுஉருவாக்கியுள்ளது.
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/கோவைப்புதூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது