இயேசுவின் உயிர்த்தெழுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Raffaello Sanzio Auferstehung Christi Sao Paulo.jpg|right|thumb|300px250px|இயேசுவின் உயிர்த்தெழுதல், வரைவு: ரஃபெயெல்லொ சான்சியோ (1483-1520)]]
[[இயேசு கிறித்து]]வின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற [[நற்செய்தி நூல்]]கள் அவர் தம் இறப்பிற்குப் பிறகு மீண்டும் உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்பதையும் பதிவு செய்துள்ளன. இதுவே '''இயேசுவின் உயிர்த்தெழுதல்''' (''Resurrection of Jesus'') என அழைக்கப்படுகிறது.
 
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றமடைந்த]] நிகழ்ச்சியிலிருந்து (''Ascension of Jesus'') வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. கிறித்தவர்களின்[[கிறித்தவம்|கிறித்தவர்]]களின் நம்பிக்கைப்படி, இயேசு கிறித்து சாவின்மீதுசாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி ஆகும்<ref>J. E. L. Newbigin, ''The Gospel In a Pluralist Society'' (London: SPCK, 1989), p.66.</ref>. இது அவர்கள்தம் [[நம்பிக்கை]]யின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.
 
இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய [[விவிலியம்|விவிலிய]] ஆதாரங்கள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில: [[யோவான்]] 19:30-31; [[மாற்கு]] 16:1; 16:6. இயேசு இறந்து [[கல்லறை]]யில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென [[நறுமணப் பொருள்]]களைக்பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் ([[மத்தேயு]] 28:1-7; [[மாற்கு]] 16:1-8; [[லூக்கா]] 24:1-12; [[யோவான்]] 20:1-12).
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றமடைந்த]] நிகழ்ச்சியிலிருந்து (Ascension of Jesus) வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. கிறித்தவர்களின் நம்பிக்கைப்படி, இயேசு கிறித்து சாவின்மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி ஆகும். இது அவர்கள்தம் [[நம்பிக்கை]]யின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.
 
சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் [[சீடர்|சீடருக்குத்]] தோன்றினார் (திருத்தூதர் பணிகள் 1:3); அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது.
 
இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் "[[உயிர்த்தெழுதல் பெருவிழா]]" (''Easter''), "[[விண்ணேற்றப் பெருவிழா]]" (''Ascension Day'') என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய [[விவிலியம்|விவிலிய]] ஆதாரங்கள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில: யோவான் 19:30-31; மாற்கு 16:1; 16:6. இயேசு இறந்து [[கல்லறை]]யில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென [[நறுமணப் பொருள்]]களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் (மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12).
 
 
சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் [[சீடர்|சீடருக்குத்]] தோன்றினார் (திருத்தூதர் பணிகள் 1:3); அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது.
 
 
இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் "[[உயிர்த்தெழுதல் பெருவிழா]]" (Easter), "[[விண்ணேற்றப் பெருவிழா]]" (Ascension Day) என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
 
 
== இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய தொடக்க காலத் திருச்சபையின் நம்பிக்கைத் தொகுப்பு (Creed) ==
 
இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கை அறிக்கை முதல் முறையாக [[தூயபுனித பவுல் கொரிந்தியர்|தூய பவுல் கொரிந்தியருக்கு]] எழுதிய முதல் திருமுகத்தில் (ஆண்டு 54-55) உள்ளது: "நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறித்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்" (காண்க: 1 கொரிந்தியர் 15:1-3).
 
 
== இயேசுவின் உயிர்த்தெழுதல் கிறித்தவரின் நம்பிக்கைக்கு அடிப்படை ==
 
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[பாலத்தீனம்|பாலத்தீன]] நாட்டில் வாழ்ந்து இறந்த இயேசு இன்றும் ஒரு புதிய முறையில் கடவுளோடு இணைந்து உயிர் வாழ்கின்றார் என்பது அவர்கள் கோட்பாடு.
 
திருச்சபையில் [[திருமுழுக்கு (கிறித்தவம்)|திருமுழுக்கு]] (ஞானஸ்நானம்) பெறுவோர் உயிர்த்தெழுந்த இயேசுவின் புதிய வாழ்வில் பங்குபெற்று, புது மனிதராய் மாறுகிறார்கள் எனவும், இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட அவர்கள் நன்னடத்தையிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் தூய[[புனித பவுல்]] அறிவுறுத்துகிறார்: "நீங்கள் கிறித்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சர்ந்தவற்றையே நாடுங்கள்...பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்" (காண்க: கொலோசையர் 3:1,12).
 
==இவற்றையும் பார்க்க==
திருச்சபையில் [[திருமுழுக்கு (கிறித்தவம்)|திருமுழுக்கு]] (ஞானஸ்நானம்) பெறுவோர் உயிர்த்தெழுந்த இயேசுவின் புதிய வாழ்வில் பங்குபெற்று, புது மனிதராய் மாறுகிறார்கள் எனவும், இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட அவர்கள் நன்னடத்தையிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் தூய பவுல் அறிவுறுத்துகிறார்: "நீங்கள் கிறித்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சர்ந்தவற்றையே நாடுங்கள்...பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்" (காண்க: கொலோசையர் 3:1,12).
*[[உயிர்த்த ஞாயிறு]]
*[[பெரிய வெள்ளி]]
*[[விண்ணேற்றப் பெருவிழா]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:கிறித்தவம்]]
[[பகுப்பு:கிறித்தவத் திருநாட்கள்]]
 
[[ar:قيامة يسوع]]
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உயிர்த்தெழுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது