கொக்குவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 24:
}}
 
'''கொக்குவில்''' (''Kokkuvil'') [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில் உள்ள ஒரு [[ஊர்]] ஆகும். யாழ்ப்பாணம் -காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாணத்தில்[[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து சுமார்கிட்டத்தட்ட 2 [[மைல்]]கள் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இவ்வூருக்கு தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நகரும், வடக்கில் [[கோண்டாவில்|கோண்டாவிலும்]] உள்ளன. கிழக்குத் திசையில் [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்இலங்கை)|திருநெல்வேலி]] அமைந்துள்ளது. காங்கேசந்துறைகாங்கேசன்துறை வீதி இவ்வூரைக் கொக்குவில் கிழக்கு, கொக்குவில் மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது.
 
திருநெல்வேலிச் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி வரும் வீதி, [[காங்கேசந்துறை வீதி]]யைச் சந்திக்கும் இடமான கொக்குவில் சந்தி இவ்வூரின் மைய இடமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கியமான பாடசாலைகளில் ஒன்றான [[கொக்குவில் இந்துக் கல்லூரி]] இச் சந்திக்கு அண்மையிலேயே அமைந்துள்ளது.
 
==பெயர்க்காரணம்==
கொக்கு என்றால் கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். இரண்டாம் பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று பொருள். கொக்குவில் [[கொக்கு]]கள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள் படும்.
 
==கிராம சேவையாளர் பிரிவுகள்==
==கோயில்கள்==
* J/121 கொக்குவில் வடகிழக்கு
* J/122 கொக்குவில் கிழக்கு
* J/123 கொக்குவில் தென்கிழக்கு
* J/124 கொக்குவில் வடமேற்கு
* J/125 கொக்குவில் மேற்கு
* J/126 கொக்குவில் மத்திகிழக்கு
* J/127 கொக்குவில் தென்மேற்கு
* J/128 கொக்குவில் மத்திமேற்கு
 
==கோயில்கள்==
[[இந்து சமயம்|இந்து சமயத்தவர்களை]] பெரும்பான்மையாகக் கொண்ட இவ்வூரில், மஞ்சவனப்பதி [[முருகன்]] கோயில், மணியர்பதி சிவசுப்பிரமணியர் கோயில், நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மாள் கோயில், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், பொற்பதி [[விநாயகர்]] கோயில், தலையாழி ஸ்ரீ ஞான [[வைரவர்]] கோயில் போன்ற பல [[இந்துக் கோயில்]]கள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/கொக்குவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது